சாளியாறு

Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:41, 29 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Geobox | River | box_width = 260px | name = சாளியாறு | other_name = ചാലിയാർ | other_name1 = | category = | free = | map = Chaliyar map.PNG | map_caption = சாளியாறு வரைபடம் | map_locator = <!-- *** Websites *** --> | etymology = | country..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சாளியாறு என்பது கேரளத்தின் நான்காவது நீளமான ஆறு ஆகும். இது 169  கி.மீ. நீளமானது. இது கடலை அண்மிக்கும் போது சுலிகா ஆறு என்றும் பேப்பூர் ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. நிலாம்பூர், எதவண்ணா, அரீக்கோடு, கிழுபரம்பா, செருவடி, எதவண்ணப்பரா, மாவூர், பெருவயல், ஃபெரோக், பேப்பூர் ஆகியவை இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஊர்கள் ஆகும்.[1]

சாளியாறு
ചാലിയാർ
River
நாடு  இந்தியா
மாநிலங்கள் கேரளம், தமிழ்நாடு
மாவட்டம் மலப்புறம், கோழிக்கோடு
கிளையாறுகள்
 - இடம் இருவழனிப்புழா, Cherupuzha, Engappuzha
 - வலம் Cherupuzha நிலம்பூர்
நகரம் நிலம்பூர், Edavanna, Areekode,
Kizhuparamba, cheekode, Vazhakkad, Cheruvadi,
Mavoor, Peruvayal, Aakode, Feroke,
பேப்பூர்.
உற்பத்தியாகும் இடம் Elambaleri Hills
 - அமைவிடம் மேற்குத் தொடர்ச்சி மலை, வயநாடு, இந்தியா
கழிமுகம் இலட்சத்தீவுக் கடல்
 - அமைவிடம் பேப்பூர், கேரளம், இந்தியா
 - elevation மீ (0 அடி)
நீளம் 169 கிமீ (105 மைல்)
வடிநிலம் 2,933 கிமீ² (1,132 ச.மைல்)
சாளியாறு வரைபடம்
சாளியாறு வரைபடம்
சாளியாறு வரைபடம்
இளமரம் அருகே சாளியாற்றில் படகுச் சேவை

மேற்கோள்கள்

  1. "Infobox facts". All Kerala River Protection Council. Retrieved August 27, 2005.

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=சாளியாறு&oldid=328100" இலிருந்து மீள்விக்கப்பட்டது