ஆள்கூறுகள்: 8°10′12.7″N 77°26′33″E / 8.170194°N 77.44250°E / 8.170194; 77.44250

கோட்டாறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>ElangoRamanujam பயனரால் செய்யப்பட்ட 10:40, 20 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (உள்ளடக்கிய பகுதிகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கோட்டாறு (நாகர்கோவில்)
கோட்டாறு (நாகர்கோவில்)
அமைவிடம்: கோட்டாறு (நாகர்கோவில்), தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°10′12.7″N 77°26′33″E / 8.170194°N 77.44250°E / 8.170194; 77.44250
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


41 மீட்டர்கள் (135 அடி)

குறியீடுகள்


கோட்டாறு, (ஆங்கிலம் : Kottar) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நகராட்சிக்குட்பட்ட பகுதியாகும். இங்கு நாகர்கோவில் தொடர் வண்டி நிலையம் அமைந்துள்ளது, மேலும் காய்கறி, அரிசி, மிளகு போன்றவை மொத்த வியாபாரமாக நடக்கும் மேலும் நகரின் முக்கிய சந்தை பகுதியாகவும் விளங்குகிறது. சங்க காலத்தில் முக்கிய வணிகதலமாகவும் விளங்கியுள்ளது. கேரள வியாபாரிகளும் இங்கிருந்து கொள்முதல் செய்கிறார்கள்.

உள்ளடக்கிய பகுதிகள்

கோட்டாறு சந்தை, கேப் சாலையின் ஒரு பகுதி, செட்டிக்குளம், இடலாக்குடி, இளங்கடை, நாகர்கோவில் ரயில் நிலையம்.

முக்கிய இடங்கள்

  1. நாகர்கோவில் ரயில் நிலையம்.
  2. கோட்டாறு தபால் நிலையம்.
  3. புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு
  4. சதாவதானி செய்கு தம்பி பாவலர் மணி மண்டபம்.
  5. நாராயண குரு மணி மண்டபம்.
  6. கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.

இவற்றையும் காண்க

  1. கோட்டாறு மறைமாவட்டம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கோட்டாறு&oldid=343742" இலிருந்து மீள்விக்கப்பட்டது