சமுக்கா

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 17:47, 20 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சமுக்கா (மொங்கோலியம்: Жамуха) என்பவர் மங்கோலிய இராணுவ மற்றும் அரசியல் தலைவர் ஆவார். மங்கோலியப் பழங்குடியினரை இணைப்பதில் இவர் தெமுசினுக்கு (பிற்கால செங்கிஸ் கான்) முக்கிய எதிரியாக விளங்கினார்.

சுயசரிதை

சமுக்கா சதரன் இனத்தில் பிறந்தார். இது கமக் மங்கோலியக் கூட்டமைப்பின் ஒரு துணை பழங்குடியினம் ஆகும். சமுக்கா தெமுசினின் பால்யகால நண்பர் மற்றும் ஆன்டா (இரத்த சகோதரன்) ஆவார்.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=சமுக்கா&oldid=351218" இலிருந்து மீள்விக்கப்பட்டது