ஜோசப் ஹேடன்

தமிழர்விக்கியிலிருந்து
தியாகலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:25, 26 திசம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஜோசப் ஹேடன்
தாமஸ் ஹார்டி வரைந்த ஜோசப் ஹேடன் அவர்களின் படம், 1792
பிறப்பு31 மார்ச் 1732, Rohrau
இறப்பு31 மே 1809 (அகவை 77), வியன்னா
கல்விDoctor of Music
பணிஇசையமைப்பாளர், இசை நடத்துநர்
குடும்பம்Michael Haydn
சிறப்புப் பணிகள்See Hoboken-Verzeichnis, list of compositions by Joseph Haydn
கையொப்பம்


ஜோசப் ஹேடன் (மார்ச் 31 1732மே 31 1809) புகழ்பெற்ற மேற்கத்திய இசையறிஞர், இசையமைப்பாளர், இசையியற்றுநர். இவர் தம் வாழ்நாள் முழுவதும் இசைக்குப் பகழ்பெற்ற வியன்னாவில் வாழ்ந்தார். ஒத்தினி இசைக்குத் (Symphony) தந்தை என்றும் நால்வர் நரம்பிசைக்குத் (String Quartet) தந்தை என்றும் புகழப்படுபவர். பின்னாளில் இசைமேதை மோட்சார்ட்டின் நண்பராய் இருந்தார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Smallman, Basil (1992). The Piano Trio: Its History, Technique, and Repertoire. Oxford University Press. pp. 16–19. ISBN 978-0-19-318307-0.
  2. Brenet, Michel (1972). Haydn. New York: B. Blom.
  3. Dies 1810, (in the English translation from Gotwals 1963, ப. 80–81).
"https://tamilar.wiki/w/index.php?title=ஜோசப்_ஹேடன்&oldid=382096" இலிருந்து மீள்விக்கப்பட்டது