தர்கறி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 14:06, 18 சூலை 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
காய்கறி தர்கறி
Vegetable tarkari
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
காய்கறி தர்கறி
மாற்றுப் பெயர்கள்தர்கறி
வகைகறி
தொடங்கிய இடம்இந்தியத் துணைக்கண்டம்
பகுதிதென் ஆசியா
தொடர்புடைய சமையல் வகைகள்இந்தியா, வங்கதேசம், பாக்கித்தான், நேபாளம்
முக்கிய சேர்பொருட்கள்காய்கறி

தர்கறி (Tarkari) என்பது காரமான காய்கறி உணவாகும். இது இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றியது; குறிப்பாக வங்கதேசம், இந்தியா மற்றும் நேபாளம்.[1] தர்கறியின் தயாரிப்பு முறையானது எளிய முறையிலிருந்து சிக்கலான முறை வரையுள்ளது. காய்கறிகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த கறி வகை உணவு இந்தியத் துணைக் கண்டத்தில் மொரிசியசு, பிஜி, தென்னாப்பிரிக்கா மற்றும் கரீபியனில் அதிக அளவில் பிரபலமாக உள்ளன.

படங்கள்

மேற்கோள்கள்

  1. Kirchner, Rease (3 May 2012). "Devi Gurung States of Everest Cafe: Recipe for Fresh Mixed Vegetable Tarkari". Archived from the original on 19 September 2015. Retrieved 4 April 2016.
"https://tamilar.wiki/w/index.php?title=தர்கறி&oldid=391113" இலிருந்து மீள்விக்கப்பட்டது