தெறுழ்வீ

imported>தென்காசி சுப்பிரமணியன் பயனரால் செய்யப்பட்ட 14:05, 21 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (பகுப்பு:சங்க கால மலர்கள் சேர்க்கப்பட்டது using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தெறுழ் என்னும் மலர் சொல்லமைதியில் எறுழம் என்னும் மலரைப் போன்றது.
தெறுழ் மலர் மழை தொடங்கும் காலத்தில் புதர் புதராகப் பூத்துக் குலுங்கும் எனச் சங்கப்பாடல் தெரிவிக்கிறது.[1]

வீ
பூத்தபின் ஒருநாள் மட்டுமே வாழ்ந்து நிலத்தில் கொட்டிவிடும் பூக்களுக்கு 'வீ' என்று பெயர்.
நறைநிறம்
நறை என்பது பழங்களை நுரைக்கும்படி ஊறவைத்து இறக்கும் மணமுள்ள கள் (wine). இதன் நிறந்தான் தெறுழ் மலரின் நிறம்.

இவற்றையும் பார்க்க

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு

  1.  
    நன்றும்
    வருமழைக்கு எதிரிய மணிநிற இரும்புதல்
    நறைநிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ
    தாஅம், தேரலர் கொல்லோ - நற்றிணை 302

"https://tamilar.wiki/w/index.php?title=தெறுழ்வீ&oldid=403439" இலிருந்து மீள்விக்கப்பட்டது