எறுழம்
Jump to navigation
Jump to search
| Calycopteris floribunda | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள்
Rosids |
| வரிசை: | Myrtales
|
| குடும்பம்: | Combretaceae
|
| பேரினம்: | Calycopteris
|
| இனம்: | C. floribunda
|
| இருசொற் பெயரீடு | |
| Calycopteris floribunda (Roxb.) (Lam.) | |
எறுழம் அல்லது எறுழ் (Calycopteris floribunda) என்னும் பூவைக் குவித்து விளையாடியதாகச் சங்கப்பாடல் தெரிவிக்கிறது. அதில் அப்பூ எரியும் தீயைப் போல இருந்ததாகக் குறிப்பிடுகிறது.[1] 5 - 10 மீட்டர் உயரம் வளரும் இத்தாவரம் மருந்துவ குணங்கள் கொண்டது.
ஒப்புநோக்குக
இவற்றையும் பார்க்க
அடிக்குறிப்பு
- ↑ எரிபுரை எறுழம் - குறிஞ்சிப்பாட்டு - பாடலடி 66