நம்பிள்ளை

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 00:42, 11 சனவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: புலமைப் பெற்ற → புலமை பெற்ற using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

நம்பிள்ளை (Nampillai) என்பார் வைணவ உரையாசிரியர் ஆவார். நம்பூரில் வரதராஜன் என்ற பெயருடன் பிறந்து தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்ற இவர், நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு 9000 படியும், நூற்பாவும் இயற்றியுள்ளார். 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படும்.[1] இவருக்கு சென்னை திருவல்லிக்கேணியில் "கோமுட்டி பங்களா" என்று பொதுவாக அழைக்கப்படும் ஸ்ரீ பண்டாரம் கமிட்டியின் முன்புறம் ஒரு சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.[2] .இவரின் சீடர்களில் புகழ் பெற்றவர்கள் பெரியவாச்சான்பிள்ளை, ஈயுண்ணி மாதவப் பெருமாள் மற்றும் வடக்கு திருவீதி பிள்ளை போன்றோராராவர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=நம்பிள்ளை&oldid=411206" இலிருந்து மீள்விக்கப்பட்டது