ஆள்கூறுகள்: 25°40′13″N 84°21′05″E / 25.670178°N 84.351392°E / 25.670178; 84.351392

பன்சிபூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 09:37, 5 சனவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பன்சிபூர்
Banshipur

பந்த்வான்

கிராமம்
இந்தியாவின் பீகாரில் அமைவிடம்
பன்சிபூர் Banshipur is located in இந்தியா
பன்சிபூர் Banshipur
பன்சிபூர்
Banshipur
பன்சிபூர்
Banshipur (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°40′13″N 84°21′05″E / 25.670178°N 84.351392°E / 25.670178; 84.351392[1]
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்போச்பூர் (அர்ரா)
வட்டாரம்தராரி
பஞ்சாயத்துபசூரி
மொழிகள்
 • அலுவல்மைதிலி மொழி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.என்-பி ஆர்
வாகனப் பதிவுபி.ஆர்-03

பன்சிபூர் (Banshipur) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தின் போச்பூர் மாவட்டத்தில் உள்ள சாப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தக் கிராமத்தில் மொத்தம் 154 குடும்பங்கள் வசித்தன. அரசுப் பதிவுகளின்படி, பன்சிபூர் கிராமத்தின் மக்கள் தொகை 1220 ஆகும். இம்மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 649 ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 571 ஆகவும் இருந்தது.

பன்சிபூர் கிராமத்தில் 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகை 185 ஆக இருந்தது. இது கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 15% ஆகும். பன்சிபூர் கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 880 ஆகும். இது பீகார் மாநிலத்தின் சராசரியான 918-என்பதைவிட குறைவாகும்.[3]

பன்சிபூர் கிராமத்தில் பல சமூகங்கள் வாழ்கின்றன. பிராமணர்கள் இங்கு பெரும்பான்மையாக உள்ளனர். மற்ற சாதிகளில் யாதவா, பனியா மற்றும் துசாத்து ஆகியோர் உள்ளனர். அருகிலுள்ள சந்தை, பேருந்து நிலையம், வங்கிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆகியவை கர்ணமேபூர் பசாரில் சுமார் 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. இங்கு ஒரே ஒரு தொடக்கப் பள்ளி மட்டுமே உள்ளது.

நிர்வாகம்

பன்சிபூர் கிராமம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பஞ்சாயத்து இராச்சியத்தின் சட்டப்படி கிராமத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான கிராமப் பிரதானால் கிராம பஞ்சாயத்து மூலம் பன்சிபூர் கிராமம் நிர்வகிக்கப்படுகிறது.

விவரம் மொத்தம் ஆண் பெண்
வீடுகள் எண்ணிக்கை 154
மக்கள் தொகை 1220 648 571

மேற்கோள்கள்

  1. "Banshipur map". google.co.in. Retrieved 2017-07-24.
  2. "Pincode of Banshipur". getpincode.info. Retrieved 2017-07-24.
  3. "Bansipur Village Population, Caste - Shahpur Bhojpur, Bihar - Census India". www.censusindia.co.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-01-05.
"https://tamilar.wiki/w/index.php?title=பன்சிபூர்&oldid=424377" இலிருந்து மீள்விக்கப்பட்டது