முகப்பேர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Rasnaboy பயனரால் செய்யப்பட்ட 11:14, 13 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆங்கிலச் சொல்லாக்கம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
முகப்பேர்

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

முகப்பேர் (Mogappair) என்பது வடமேற்கு சென்னையின் வளர்ந்துவரும் ஒரு குடியிருப்புப் பகுதியாகும். இது சென்னை மாநகரின் அம்பத்தூர் பகுதிக்கு உட்பட்டது ஆகும். முகப்பேரைச் சுற்றி பாடி, அம்பத்தூர் மற்றும் மண்ணூர்பேட்டை ஆகிய தொழிற்பேட்டைகள் உள்ளன. உயர்தர பள்ளிகள் மற்றும் சிறப்பு வாய்ந்த மருத்துவமனைகளின் இருப்பிடமாகவும் புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களாலும் இப்பகுதி பிரபலமடைந்து வருகிறது. சில காலத்திற்கு முன் சிற்றூராய் இருந்த முகப்பேர் அண்மையில் சென்னை மாநகராட்சியின் வசம் வந்தது.

மேலும் பார்க்க

"https://tamilar.wiki/w/index.php?title=முகப்பேர்&oldid=469810" இலிருந்து மீள்விக்கப்பட்டது