மெங்கரிசு

imported>Fahimrazick பயனரால் செய்யப்பட்ட 04:47, 4 திசம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Fahimrazick பக்கம் மெங்காரிஸ் மரம் என்பதை மெங்கரிசு என்பதற்கு நகர்த்தினார்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
மெங்காரிஸ் மரம்
படிமம்:Koompasia excelsa.jpg
Koompassia excelsa
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
K. excelsa
இருசொற் பெயரீடு
Koompassia excelsa
(Becc.) Taub.[2]

மெங்காரிஸ் மரம் (Koompassia excelsa) என்பது தென்கிழக்காசியா கண்டத்தில் போர்னியோ, மலேசியா, தாய்லாந்து, பிலிபைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் மிக உடரமாக வளரம் ஒரு மரம் ஆகும். இவை போர்னியோ நாட்டின் காடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது. பொதுவாக இவை 83 மீட்டர்கள் முதல் 88 மீட்டர்கள் வரை வளரக்கூடியது. இதன் வேர்கள் நிலத்தில் பரந்து விரிந்து காணப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மெங்கரிசு&oldid=474372" இலிருந்து மீள்விக்கப்பட்டது