மேக்னனெரி

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 08:29, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மேக்னனெரி (பிரான்சியம்: magnanerie) எனது பட்டுப்புழு வளர்ப்பு, அல்லது பட்டு விவசாயம் நடைபெறும் இடமாகும். இத்தொழிலினை செய்பவர் மேக்னனியர் என அழைக்கப்படுகிறார். அண்மையில் பட்டு வளர்ப்புக்கு அர்ப்பணிக்கப்பட்ட கட்டிடம் என்று பொருள்படும் மாக்னானியர் என்ற வார்த்தையும் காணப்படுகிறது.

படிமம்:Magnanerie Mirabeau.jpg
மேக்னனெரி லூபெர்னாலில்

மேக்னன் என்ற சொல் ஆக்சிதம் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். பிரான்சு நாட்டுப் பட்டுப்புழு வளர்ப்பு மையமான புரோவென்சில் ஆக்சிதம் மொழிப்பேசப்படுகிறது.

செயிண்ட்-ஹிப்போலிட்-டு-கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியில் மேக்னனெரி அதிகமாகக் காணப்படுகிறது. இந்த நகரத்தில் பட்டு அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. [1]

மேற்கோள்கள்

  1. "The Silk Museum". Office de Tourisme du Piémont Cévenol. Archived from the original on பிப்ரவரி 2, 2017. Retrieved January 28, 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=மேக்னனெரி&oldid=475449" இலிருந்து மீள்விக்கப்பட்டது