மொட்டையாறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 19:01, 3 மார்ச்சு 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

மொட்டையாறு என்பது குற்றாலத்தில் உற்பத்தியாகும் சிற்றாற்றின் மூன்றாம் நிலை துணையாறாகும். இந்த மொட்டையாறு சிற்றாற்றின் இரண்டாம் நிலை துணையாறான குண்டாற்றில் கலக்கிறது. குண்டாறு சிற்றாற்றின் முதல் நிலை துணையாறான அரிகர நதியில் கலக்கிறது. அரிகர நதி சிற்றாற்றில் நேரடியாக தென்காசியில் இணைகிறது.

இந்த மொட்டையாற்றின் மூலம் நேரடியாக 141.64 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதற்கு ஒரு அணைக்கட்டும் ஒரு தேக்கமும் உள்ளன.

மூலம்

"https://tamilar.wiki/w/index.php?title=மொட்டையாறு&oldid=478019" இலிருந்து மீள்விக்கப்பட்டது