ஆள்கூறுகள்: 11°05′N 78°10′E / 11.08°N 78.17°E / 11.08; 78.17

மோகனூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>பொதுஉதவி பயனரால் செய்யப்பட்ட 09:21, 31 மார்ச்சு 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (பள்ளிகள்: சிறு திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மோகனூர்
மோகனூர்
இருப்பிடம்: மோகனூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°05′N 78°10′E / 11.08°N 78.17°E / 11.08; 78.17
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் மோகனூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

14,315 (2011)

4,772/km2 (12,359/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

3 சதுர கிலோமீட்டர்கள் (1.2 sq mi)

143 மீட்டர்கள் (469 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/mohanur


மோகனூர் (Mohanur) என்பது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்கு சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இங்கு பிறந்தார். மோகனூர் சோழ மண்டலத்தின் மேற்கு எல்லையாகவும், சோழ மண்டலத்தின் முகம் போன்றும் அமைந்திருப்பதால் இந்த ஊர் வரலாற்று காலத்தில் முகவனூர் என்றழைக்கப்பட்டது.

அமைவிடம்

இவ்வூரின் அமைவிடம் 11°05′N 78°10′E / 11.08°N 78.17°E / 11.08; 78.17 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மோகனூர் பேரூராட்சிக்கு வடக்கில் நாமக்கல் 19 கி.மீ. தொலைவிலும்; கிழக்கில் காட்டுப்புத்தூர் 15 கி.மீ. தொலைவிலும் உள்ளன. கரூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலும் உள்ள மோகனூர் காவிரிக் கரையோரம் அமைந்துள்ளது.

மோகனூரில் காவிரி ஆறானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. காவிரியின் மறு கரையில் வாங்கல் உள்ளது. சேலம் - நாமக்கல் - கரூர் இருப்புப்பாதை இவ்வூர் வழியாகச் செல்கிறது.

நிருவாகம்

பேரூராட்சியாக இருந்த இந்த ஊர் 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[4][5] இந்த ஊரானது நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6][7]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 3,890 வீடுகளும், 14,315 மக்கள்தொகையும் கொண்டது.[8]

பள்ளிகள்

  1. அரசினர் ஆண்கள் மேனிலை பள்ளி
  2. அரசினர் பெண்கள் மேனிலை பள்ளி
  3. சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிகுலேஷன் பள்ளி
  4. கலைமகள் மெட்ரிகுலேஷன் பள்ளி
  5. சரோஜினி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி
  6. ராசி மெட்ரிகுலேஷன் பள்ளி

மற்றும் பஞ்சாயத்து துவக்கப்பள்ளிகள் சிலவும் உள்ளன.

மருத்துவமனைகள்

  1. கேஜே மருத்துவமனை
  2. தனராசா மருத்துவமனை
  3. மலர் மருத்துவமனை
  4. தங்கம் மருத்துவமனை
  5. காந்தமலை மருத்துவமனை
  6. குமரன் மருத்துவமனை
  7. சர்க்கரை ஆலை மருத்துவமனை
  8. பழனி (கருணாநிதி) மருத்துவமனை

திரையரங்குகள்

  1. பாலசுப்பிரமணியா
  2. அய்யனார் (இயங்காத நிலையில்)

இதனையும் காண்க

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "Mohanur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025
  5. 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், தினமலர் 1 சனவரி 2025
  6. Mohanur Town Panchayat
  7. மோகனூர் பேரூராட்சியின் இணையதளம்
  8. Mohanur Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=மோகனூர்&oldid=478369" இலிருந்து மீள்விக்கப்பட்டது