ரகளபுரம் (ஆங்கிலம்: Ragalapuram) அக்டோபர் 18, 2013ல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். இதனை மனோகர் இயக்கினார். கருணாஸ், கோவை சரளா ஆகியோர் நடிக்கிறார்கள்.
நடிப்பு
பாடல்கள்
| ரகளபுரம் |
|---|
 |
ஒலிப்பதிவு
|
|---|
| வெளியீடு | 2012 |
|---|
| இசைப் பாணி | திரைப்பட ஒலிப்பதிவு |
|---|
| மொழி | தமிழ் |
|---|
| இசைத் தயாரிப்பாளர் | கென் மீடியா |
|---|
|
|
| 1. |
"அடி தேவலோக" | ஃபெவின் பிள்ளை |
4:57 |
| 2. |
"ஒபாமாவும்" | கருணாஸ் |
4:22 |
| 3. |
"ஒபாமாவும் ரீமிக்ஸ்" | கருணாஸ், எம். சி. விக்கி |
4:06 |
| 4. |
"ரகளபுரம்" | ஸ்ரீகாந்த் தேவா, கிரேஸ் கருணாஸ் |
4:10 |
| 5. |
"சூடாமணி" | வி. எம். மகாலிங்கம், கிரேஸ் கருணாஸ் |
4:44 |
மொத்த நீளம்: |
22:19 |
|
மேற்கோள்கள்