ராபின் ரைட்
| ராபின் ரைட் Robin Wright | |
|---|---|
| படிமம்:Flickr - Josh Jensen - Robin Wright Penn (cropped).jpg | |
| பிறப்பு | ராபின் கேய்ல் ரைட் Robin Gayle Wright ஏப்ரல் 8, 1966 டாலஸ், டெக்சஸ், ஐக்கிய அமெரிக்கா |
| தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
| மற்ற பெயர்கள் | ராபின் ரைட் பென் |
| பணி | நடிகை, இயக்குநர் |
| செயற்பாட்டுக் காலம் | 1983–தற்காலம் |
| வாழ்க்கைத் துணை | டேன் விதர்சுபூன் (தி. 1986; விவாகரத்து 1988) சான் பென் (தி. 1996; விவாகரத்து 2010) கிளெமண்ட் கிரவுடெட் (தி. 2018) |
| பிள்ளைகள் | 2 |
| உறவினர்கள் | சார்லி ரைட் (உறவினர்) |
ராபின் கேய்ல் ரைட் (Robin Gayle Wright)[1] (பிறப்பு ஏப்ரல் 8, 1966) அமெரிக்க நடிகை மற்றும் இயக்குநர் ஆவார். எட்டுமுறை எம்மி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஒரு கோல்டன் குளோப் விருது மற்றும் சாட்டில்லைட் விருதினை வென்றுள்ளார்.
பாரஸ்ட் கம்ப் (1994), அன்பிரேக்கபில் (2000), வொண்டர் வுமன் (2017), ஜஸ்டிஸ் லீக் (2017) மற்றும் வொண்டர் வுமன் 1984 (2020) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ [1] பரணிடப்பட்டது 2015-07-21 at the வந்தவழி இயந்திரம்
வெளியிணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ராபின் ரைட்
- ராபின் ரைட் at the டர்னர் கிளாசிக் மூவி
- ராபின் ரைட் at Allmovie