ரூர்க்கி
| ரூர்க்கி रुड़की | |||||||
| — நகரம் — | |||||||
|
இருப்பிடம்: ரூர்க்கி , உத்தராகண்டம் , இந்தியா | |||||||
| அமைவிடம் | 29°52′N 77°53′E / 29.87°N 77.88°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | உத்தராகண்டம் | ||||||
| மாவட்டம் | ஹரித்வார் | ||||||
| ஆளுநர் | |||||||
| முதலமைச்சர் | |||||||
| மக்களவைத் தொகுதி | ரூர்க்கி | ||||||
| மக்கள் தொகை | 97,064[1] (2001[update]) | ||||||
| பாலின விகிதம் | 1.12[1] ♂/♀ | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
• 268 மீட்டர்கள் (879 அடி) | ||||||
|
தொலைவு(கள்)
| |||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | 210.212.78.56/roorkee/ | ||||||
ரூர்க்கி (Roorkee, இந்தி:रुड़की) இந்திய மாநிலங்களில் ஒன்றான உத்தராகண்டத்தில் உள்ள ஓர் நகரம்.பெங்கால் எஞ்சினியர் குரூப் எனப்படும் போர்ப்படைப் பிரிவின் தலைமை இடமும்[2][3] நாட்டின் மிகப்பழமையான இராணுவ குடியமைப்புகளில் ஒன்றும் [4] ஆகும்.
தில்லிக்கும் தேராதூனுக்கும் இடையே தேசியநெடுஞ்சாலையில் தில்லியிலிருந்து 172 கி.மீ தொலைவில் இமயமலைச் சாரலில் கங்கை மற்றும் யமுனை ஆறுகளின் இடையே அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Census of India, 2001". Office of the Registrar General, India. 2 March 2002. Archived from the original on 16 ஜூன் 2004. Retrieved 28 May 2010.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ பெங்கால் வாட்படையினரின் வீரச்செயல்கள் தி டிரிப்யூன், November 24, 2008.
- ↑ ரூர்க்கி கன்டோன்மென்ட்
- ↑ "ரூர்க்கி - வரலாறு". Archived from the original on 2008-04-06. Retrieved 2009-08-10.