லோங்லெங்
லோங்லெங் Longleng | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | நாகாலாந்து |
| மாவட்டம் | லோங்லெங் மாவட்டம் |
| மொழிகள் | |
| • அலுவல் | ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
லோங்லெங், இந்திய மாநிலமான நாகாலாந்தின் லோங்லெங் மாவட்டத்தின் தலைநகரமாகும். இந்த நகரத்துக்கு அருகில் மோகோக்சுங் நகரம் உள்ளது.
அரசியல்
இந்த நகரம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1].
சான்றுகள்
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-27.
இணைப்புகள்
- லோங்லெங் மாவட்ட அரசின் தளம் பரணிடப்பட்டது 2018-12-11 at the வந்தவழி இயந்திரம்