வல்லநாடு

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 07:52, 15 மார்ச்சு 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: இந்த கிராமம் → இந்தக் கிராமம் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
வல்லநாடு
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் விசு மகாஜன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


வல்லநாடு (Vallanadu) தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம். இந்தக் கிராமம் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது.[4] இதன் அருகில் உள்ள மலையில் அரியவகை வெளிமான் வாழ்விடம் அமைந்துள்ளது.[5] இப்பகுதியை அரசு தடைசெய்யப்பட்ட இடமாக அறிவித்துள்ளது. இதன் அருகில் ஆயுதப்படை காவலர்களின் பயிற்சித் தளமும் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. https://maps.google.com/maps?f=d&source=s_d&saddr=Vallanadu,+Tuticorin&daddr=Tirunelveli+Junction&geocode=FYkFhQAdhd-jBCEqy2kx5dHvtQ%3B&hl=en&mra=ls&sll=8.71956,77.779345&sspn=0.107066,0.181789&ie=UTF8&ll=8.719334,77.780457&spn=0.107066,0.181789&t=h&z=13
  5. http://www.forests.tn.nic.in/WildBiodiversity/ws_vbs.html
"https://tamilar.wiki/w/index.php?title=வல்லநாடு&oldid=493186" இலிருந்து மீள்விக்கப்பட்டது