ஆள்கூறுகள்: 18°00′N 79°35′E / 18.0°N 79.58°E / 18.0; 79.58

வாரங்கல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 09:46, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
வரங்கல்
—  city  —
வரங்கல்
இருப்பிடம்: வரங்கல்

, தெலுங்கானா

அமைவிடம் 18°00′N 79°35′E / 18.0°N 79.58°E / 18.0; 79.58
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் வரங்கல்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி வரங்கல்
மக்கள் தொகை 10,77,190 (2006)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


302 மீட்டர்கள் (991 அடி)

வரங்கல் அல்லது வாரங்கல் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள வரங்கல் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது ஹைதராபாத் நகரத்திற்கு 157 கி. மீ. வடகிழக்கில் அமைந்துள்ளது.

ஆட்சி

இந்த நகரத்தை மாநகராட்சி மன்றத்தினர் ஆள்கின்றனர். இது வரங்கல், ஹனம்கொண்டா, காசிபேட் ஆகிய மூன்று நகரங்களைக் கொண்டது. சிறப்பு நிலை நகராட்சி என்னும் நிலையிலிருந்து, மாநகராட்சி என்னும் தகுதியைப் பெற்றது.[1] இது 471.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 53 வார்டுகளைக் கொண்டது.

மேற்கோள்கள்

  1. "Welcome to Warangal Municipal Corporation". Ourwmc.com. 1994-08-18. Archived from the original on 2014-03-26. Retrieved 2014-04-19.
"https://tamilar.wiki/w/index.php?title=வாரங்கல்&oldid=495161" இலிருந்து மீள்விக்கப்பட்டது