வியாரா

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 16:31, 29 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வியாரா (Vyara), இந்தியா, குஜராத் மாநில, தபி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும்.

வியாரா

વ્યારા

நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்தபி
ஏற்றம்
69 m (226 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்39,789
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் சுட்டு எண்
394650, 394635, 394633, 394655

மக்கள் வகைப்பாடு

2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, வியாரா நகர மக்கள் தொகை 36,123 ஆகும்.[2]. எழுத்தறிவு விகிதம் 74%. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மொத்த மக்கட்தொகையில் 11% விழுக்காடாக உள்ளனர்.

வரலாறு

வியாரா நகரம், கெயிட்வாட் மன்னர் குலத்தினரால் 1721 முதல் 1949ஆம் ஆண்டு வரை ஆளப்பட்டு வந்தது.

மேற்கோள்கள்

  1. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=536483
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
"https://tamilar.wiki/w/index.php?title=வியாரா&oldid=498712" இலிருந்து மீள்விக்கப்பட்டது