உமா ரமணன்
உமா ரமணன் (Uma Ramanan) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் தமிழில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். மேடை நிகழ்ச்சிகளிலும் பல பாடல்கள் பாடியுள்ளார்[1].
| உமா ரமணன் | |
|---|---|
![]() | |
| பின்னணித் தகவல்கள் | |
| இசை வடிவங்கள் | கருநாடக சங்கீதம், திரையிசை |
| தொழில்(கள்) | பின்னணிப் பாடகி, மேடை பாடகி |
| இசைக்கருவி(கள்) | குரல் |
| இசைத்துறையில் | 1976-நடப்பு |
இவர் பாடிய சில பாடல்கள்
| திரைப்படம் | பாடல் | உடன் பாடியவர்(கள்) | இசையமைப்பாளர் | வரிகள் | குறிப்பு |
|---|---|---|---|---|---|
| நிழல்கள் | பூங்கதவே தாழ்திறவாய் | தீபன் சக்ரவர்த்தி | இளையராஜா | கங்கை அமரன் | |
| கேளடி கண்மணி | நீ பாதி நான் பாதி | கே. ஜே. யேசுதாஸ் | இளையராஜா | வாலி | |
| ஒரு பொண்ணு நினைச்சா | உதயமே உயிரே நிலவே | ௭ஸ். பி. பாலசுப்பிரமணியம் | |||
| கும்பக்கரை தங்கய்யா | பூத்து பூத்து குலுங்குதடி | ௭ஸ் பி பாலசுப்பிரமணியம் | இளையராஜா | ||
| தூறல் நின்னு போச்சு | பூபாளம் இசைக்கும் | கே. ஜே. யேசுதாஸ் | இளையராஜா | முத்துலிங்கம் | |
| வைதேகி காத்திருந்தாள் | மேகங்கருக்கயிலே | இளையராஜா | இளையராஜா | பஞ்சு அருணாசலம் | |
| தில்லு முல்லு | அந்த நேரம் பொருத்திருந்தால் | ௭ம். ௭ஸ்.விசுவநாதன் | கண்ணதாசன் | ||
| பன்னீர் புஷ்பங்கள் | ஆனந்த ராகம் கேட்கும் காலம் | இளையராஜா | |||
| முதல் வசந்தம் | ஆறும் அது ஆழமில்ல | இளையராஜா | முத்துலிங்கம் | ||
| புதையல் | பூத்திருக்கும் மனமே | வித்யாசாகர் | |||
| திருப்பாச்சி | கண்ணும் கண்ணும் கலந்தாச்சு | ||||
| ஒரு கைதியின் டைரி | பொன்மானே கோபம் ஏனோ | உன்னிமேனன் | இளையராஜா | வைரமுத்து | |
| புதுமைப் பெண் | கஸ்தூரி மானே கல்யாண | கே ஜே யேசுதாஸ் | இளையராஜா | ||
| மெல்ல பேசுங்கள் | செவ்வந்தி பூக்களில் செய்த | தீபன் சக்ரவர்த்தி | |||
| தென்றலே ௭ன்னை தொடு | கண்மணி நீ வரக் | கே ஜே யேசுதாஸ் | இளையராஜா |
மேற்கோள்கள்
- ↑ "Cinema Plus / Columns : My first break — Uma Ramanan". The Hindu. 2008-10-10. Archived from the original on 2008-10-12. Retrieved 2013-06-12.
{{cite web}}: Unknown parameter|=ignored (help)
