வே. வசந்தி தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 69: வரிசை 69:
* இவர் தலைமையில் மகளிர் ஆணையம் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு நீதி கிட்ட பாடுபட்டது. அனைவரும் எளிதில் அணுகும் வண்ணம் இயங்கியது. காவல்துறை உயரதிகாரிகள் முதல் சமுதாயத்தில் வலிமைமிக்கவர்கள் வரை அநீதிகளுக்குப் பொறுப்பேற்று நிவாரணம் அளிக்கும் சூழலை உருவாக்கியது.

===பொது இயக்கம்===
==பொது இயக்கம்==
பொதுப் பள்ளி முறையைச் செயல்படுத்தக் கோரி பரப்புரை ஆற்றினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாக எழுதும் ஆற்றல் பெற்ற வசந்தி தேவி மக்களின்  கல்வி உரிமை, மனித உரிமை,தலித்துகளின் நலன்,பெண்கள் விடுதலை, சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான இயக்கங்களில் முனைப்பாகச்  செயல்படுகிறார்.

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/10318" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி