மாமல்லபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>Sodabottle
imported>Sodabottle
வரிசை 104: வரிசை 104:
பல்லவர் காலத்துக்குப் பிறகு, விஜயநகர அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு திருமால் கோயிலும் (ஸ்தலசயனப் பெருமாள் கோயில்) மாமல்லபுரத்தில் உள்ளது. ஒரு மொட்டை கோபுரத்தையும் காணலாம். கோவர்த்தன சிற்பத் தொகுதியின்மீது அமைக்கப்பட்ட கிருஷ்ண மடபமும் இக்காலத்தில்தான் கட்டப்பட்டது.

== எப்படிப் போகலாம்? ==
== போகும் வழி ==
சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. ரயிலில் வருவோர் செங்கல்பட்டில் இறங்கிவிட்டால் அங்கிருந்து 30 கி.மீ தூரப் பயணம்தான். சென்னையின் பல இடங்களிலிருந்தும் நேராகப் பேருந்துகள் மாமல்லபுரம் வருகின்றன. சென்னை, திருச்சியில் சர்வதேச விமானநிலையங்கள் உள்ளன. டிசம்பர்- ஜனவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியவிழா ஒன்றும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது.

அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/104407" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி