32,497
தொகுப்புகள்
("{{Infobox language family |name = பிராகிருதம் |familycolor = Indo-European |fam1 =*இந்திய-ஐரோப்பிய |fam2 =* இந்திய-ஈரானிய |fam3 =*..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
[[File:Mathura Lion Capital Detail.jpg|thumb|right|250px|பிராகிருத கீறல்கள், [[பிரித்தானிய அருங்காட்சியகம்]]]] | [[File:Mathura Lion Capital Detail.jpg|thumb|right|250px|பிராகிருத கீறல்கள், [[பிரித்தானிய அருங்காட்சியகம்]]]] | ||
[[File:Suryaprajnapati Sutra.jpg|thumb|right|250px|சூரியபிரசன்ப்திசூத்திம் என்ற [[வானவியல்]] நூலின் பகுதி]] | [[File:Suryaprajnapati Sutra.jpg|thumb|right|250px|சூரியபிரசன்ப்திசூத்திம் என்ற [[வானவியல்]] நூலின் பகுதி]] | ||
[[File:ISO 639 Icon pra.svg|thumb|right|180px|இப்படம், விக்கித்திட்டத்திங்களில், இம்மொழியினைக் குறிக்கிறது.(Pra)]] | [[File:ISO 639 Icon pra.svg.png|thumb|right|180px|இப்படம், விக்கித்திட்டத்திங்களில், இம்மொழியினைக் குறிக்கிறது.(Pra)]] | ||
'''பிராகிருதம்''' அல்லது '''பாகதம்''' ([[பாளி]]: प्राकृतं ) என்பது பழங்காலத்தில் வட [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தில்]] பேசப்பட்டு வந்த சில மொழிகளையும், அதன் வழக்குகளையும் குறிக்கின்றது. எனவே பிராகிருதம் என்பது ஒரு [[மொழி]] அல்ல. ஒரு [[மொழிக்குடும்பம்|மொழிக்குடும்பத்தை]] குறிக்கின்றது. [[சமசுகிருதம்|சமசுகிருதத்தை]] சங்கதம் என்றும், பிராகிருதத்தை பாகதம் என்றும், [https://en.wikipedia.org/Apabhraṃśa அவப்பிரஞ்சனம்] '''[[வடமொழி]]''' என்றும் பண்டைய தமிழர் அழைப்பர்.<ref>{{Cite web|url=https://www.tamilvu.org/library/l0I00/html/l0I00a16.htm|title=Tamil Virtual University|website=www.tamilvu.org|access-date=2022-04-06}}</ref><ref>எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும், வடநாட்டிற் பயில வழங்குதலின் வடசொல் ஆயிற்று. வடசொல்லென்றதனால் தேய வழக்காகிய பாகதச் சொல்லாகி வந்தனவுங் கொள்க. - தொல்காப்பியம் - 397 நூற்பாவுக்கான தெய்வச்சிலையார் உரை</ref> இந்தோ ஆரிய [[மொழிக் குடும்பம்|மொழிக்குடும்ப]]த்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. பிராகிருத மொழிகள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களால் பேசப்பட்டு வந்தது. பிராகிருதத்தை அரசர்கள் போற்றி வந்தாலும், சங்கத, பாகத இலக்கண மொழியாளர்கள் அதை [[வடமொழி]]க்கு புறம்பாகவே{{cn}} கருதினர். பல்வேறு பிராகிருத மொழிகள் பலதரப்பட்ட மக்களால் அவப்பிரஞ்சனம் பேசப்பட்டு வந்தன. | '''பிராகிருதம்''' அல்லது '''பாகதம்''' ([[பாளி]]: प्राकृतं ) என்பது பழங்காலத்தில் வட [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தில்]] பேசப்பட்டு வந்த சில மொழிகளையும், அதன் வழக்குகளையும் குறிக்கின்றது. எனவே பிராகிருதம் என்பது ஒரு [[மொழி]] அல்ல. ஒரு [[மொழிக்குடும்பம்|மொழிக்குடும்பத்தை]] குறிக்கின்றது. [[சமசுகிருதம்|சமசுகிருதத்தை]] சங்கதம் என்றும், பிராகிருதத்தை பாகதம் என்றும், [https://en.wikipedia.org/Apabhraṃśa அவப்பிரஞ்சனம்] '''[[வடமொழி]]''' என்றும் பண்டைய தமிழர் அழைப்பர்.<ref>{{Cite web|url=https://www.tamilvu.org/library/l0I00/html/l0I00a16.htm|title=Tamil Virtual University|website=www.tamilvu.org|access-date=2022-04-06}}</ref><ref>எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும், வடநாட்டிற் பயில வழங்குதலின் வடசொல் ஆயிற்று. வடசொல்லென்றதனால் தேய வழக்காகிய பாகதச் சொல்லாகி வந்தனவுங் கொள்க. - தொல்காப்பியம் - 397 நூற்பாவுக்கான தெய்வச்சிலையார் உரை</ref> இந்தோ ஆரிய [[மொழிக் குடும்பம்|மொழிக்குடும்ப]]த்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. பிராகிருத மொழிகள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களால் பேசப்பட்டு வந்தது. பிராகிருதத்தை அரசர்கள் போற்றி வந்தாலும், சங்கத, பாகத இலக்கண மொழியாளர்கள் அதை [[வடமொழி]]க்கு புறம்பாகவே{{cn}} கருதினர். பல்வேறு பிராகிருத மொழிகள் பலதரப்பட்ட மக்களால் அவப்பிரஞ்சனம் பேசப்பட்டு வந்தன. | ||
தொகுப்புகள்