உடுமலைப்பேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
வரிசை 23: வரிசை 23:
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Udumalaipet/|}}
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Udumalaipet/|}}

'''உடுமலைபேட்டை''' ([[ஆங்கிலம்]]:Udumalaipettai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.  
'''உடுமலைப்பேட்டை''' ([[ஆங்கிலம்]]:Udumalaipettai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.  

பழநி, திருமூர்த்திமலை, [[திருமூர்த்தி அருவி]] ஆகியவை இதை சூழ்ந்துள்ள சுற்றுலாத்தலங்கள் ஆகும். இவ்வூரில் காற்றாலைகள் நிறைய காணப்படுகின்றன.
பழநி, திருமூர்த்திமலை, [[திருமூர்த்தி அருவி]] ஆகியவை இதை சூழ்ந்துள்ள சுற்றுலாத்தலங்கள் ஆகும். இவ்வூரில் காற்றாலைகள் நிறைய காணப்படுகின்றன.

உடுமலைபேட்டையில் நிறைய நூற்பாலைகள் உள்ளன . கல்வி அறிவு நிரம்பிய நகரமாகும் .
உடுமலைப்பேட்டையில் நிறைய நூற்பாலைகள் உள்ளன . கல்வி அறிவு நிரம்பிய நகரமாகும் .

==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 39: வரிசை 39:
==கல்லூரிகள்==
==கல்லூரிகள்==
உடுமலைப்பேட்டையில் மூன்று கல்லூரிகள் இயங்கி வருகின்றன. வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கலைக்கல்லூரி ஆகிய இரண்டு தனியார் கல்லுரிகளும் அரசு கலைக்கல்லூரி ஒன்றும் உள்ளது.அருகில் பெதப்பம்பட்டி உள்ளது.  

உடுமலைப்பேட்டையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ெதாலைதுாரக் கல்வி இயக்கக தகவல் ைமயம் வஉசி ெதருவில் உள்ளது.
உடுமலைப்பேட்டையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ெதாலைதுாரக் கல்வி இயக்கக தகவல் ைமயம் வஉசி தருவில் உள்ளது.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107716" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி