குளித்தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8,193 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 செப்டம்பர் 2019
No edit summary
வரிசை 64: வரிசை 64:


===கல்லூரிகள்===
===கல்லூரிகள்===
* கலைஞர் அரசு கலை & அறிவியல் கல்லூரி  
* அரசு கலை & அறிவியல் கல்லூரி (அய்யர் மலை)
== மருத்துவ வசதிகள் ==
== மருத்துவ வசதிகள் ==
குளித்தலை நகரில் மருத்துவ சேவைகள் உள்ளன். அவசர உதவி, அரசு மருத்துவமனை, பல தரப்பட்ட நோய்களுக்கான சிறப்பு பிரிவு தனியார் மருத்துவமனைகள் மற்ற பல மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்கபெறுகின்றன. மேலும் 24 மணிநேர சேவையிலான மருத்துவமனைகள் , மருந்து கடைகள் உள்ளன.
குளித்தலை நகரில் மருத்துவ சேவைகள் உள்ளன். அவசர உதவி, அரசு மருத்துவமனை, பல தரப்பட்ட நோய்களுக்கான சிறப்பு பிரிவு தனியார் மருத்துவமனைகள் மற்ற பல மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்கபெறுகின்றன. மேலும் 24 மணிநேர சேவையிலான மருத்துவமனைகள் , மருந்து கடைகள் உள்ளன.
 
== வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ==
 
 
== நிதி நிறுவனங்கள் ==
* பாரத ஸ்டேட் வங்கி
* பாரத ஸ்டேட் வங்கி
* கனரா வங்கி  
* கனரா வங்கி  
வரிசை 78: வரிசை 75:
* கரூர் வைஸ்யா வங்கி  
* கரூர் வைஸ்யா வங்கி  
* லக்ஷ்மி விலாஸ் வங்கி  
* லக்ஷ்மி விலாஸ் வங்கி  
*எச்.டி.எஃப்.சி வங்கி
*ஐசிஐசிஐ வங்கி
*கார்ப்ரேஷன் வங்கி
*சிண்டிகேட் வங்கி
*பல்லவன் கிராம வங்கி
*தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி
*தபால் துறை வங்கி சேவை
* குளித்தலை நகர கூட்டுறவு வங்கி  
* குளித்தலை நகர கூட்டுறவு வங்கி  


வரிசை 83: வரிசை 87:


=== பேருந்து போக்குவரத்து ===
=== பேருந்து போக்குவரத்து ===
சென்னை, திருச்சி, மணப்பாறை, துறையூர், முசிறி, கரூர், மதுரை , திண்டுக்கல் , பழனி, திருச்செந்தூர், தஞ்சாவூர், கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளது.
சென்னை, திருச்சி, மணப்பாறை, துறையூர், முசிறி, கரூர், மதுரை , திண்டுக்கல் , பழனி, திருச்செந்தூர், தஞ்சாவூர், கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளது. குளித்தலையானது NH-81 தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதாலும், திருச்சி மற்றும் கரூர் என்ற இரு மாநகர்களுக்கு மத்தியில் அமைந்துள்ளதால் 24 மணி நேர பேருந்து வசதி பெற்ற நகரமாக உள்ளது.


=== இரயில் போக்குவரத்து ===
=== இரயில் போக்குவரத்து ===
வரிசை 95: வரிசை 99:


விவசாயத்திற்கு அடுத்தபடியாக இப்பகுதியில் செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழில் பரவலாக உள்ளது. மேற்கே 20 கி.மீ தொலைவில் மாயனூர் என்னும் ஊரில் சில தொழிற்சாலைகள் உள்ளன. மற்றும் கரூர் நகரில் எண்ணற்ற தொழிற்சாலைகள் உள்ளன. இவையே குளித்தலைவாழ் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் தொழில் ஆதாரம்.
விவசாயத்திற்கு அடுத்தபடியாக இப்பகுதியில் செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழில் பரவலாக உள்ளது. மேற்கே 20 கி.மீ தொலைவில் மாயனூர் என்னும் ஊரில் சில தொழிற்சாலைகள் உள்ளன. மற்றும் கரூர் நகரில் எண்ணற்ற தொழிற்சாலைகள் உள்ளன. இவையே குளித்தலைவாழ் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் தொழில் ஆதாரம்.
== குளித்தலை நகர சிறப்புகள் ==
=== அகண்ட காவிரி: ===
கர்நாடகா மாநிலத்தின் குடகுமலை பகுதிகளில் உற்பத்தியாகி ”'''ஆடுதாண்டும் காவிரி'''” என குறுகிய வடிவில் தமிழ்நாட்டின் எல்லையில் நுழையும் காவிரி ஆறானது குளித்தலை பகுதியில்தான் ”'''காகம் கடக்கா காவிரி'''” என்ற சிறப்புடன் அலை கடலென பரந்து விரிந்து செல்கிறது. இதன் காரணமாகவே பண்டைய இலக்கியங்களில் குளித்தலையானது, குளிர்ந்த காற்றுடன் கூடிய கடல் அலையை போன்ற காவிரி அலை வீசும் ஊர் ”'''குளிர்த்தண்டலை'''” என்ற பெயருடன் வருணிக்கப்பட்டது.
=== தை பூசம்: ===
குளித்தலை கடம்பந்துறை பகுதியில் உள்ள '''அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயிலில்''' தைப்பூசத் திருவிழாவானது இங்கு மிகவும் பிரசித்தமான ஒன்று. குளித்தலை நகரை சுற்றிலும் உள்ள எட்டு ஊர் சாமிகளும் பங்கேற்கும் இந்த திருவிழாவில் ஊர் மக்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்து திரலான பக்தர்கள் பலரும் கலந்துகொள்வர். முதல் நாள் இரவு முழுவதும் தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் என பல கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறும். சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வருகைதரும் வியாபாரிகள் நம் நாட்டின் கைப்பக்குவத்தில் செய்த இனிப்புகள், பலகாரம், கைவினை பொருட்கள் போன்ற வியாபாரங்களை செய்வர். இவை தவிர குழந்தைகளை மகிழ்விக்கும் பல விளையாட்டுகளும் நடைபெறும்.
இந்த விழாவின் அடுத்த நாள் '''[[குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில்|குளித்தலை]]''' கடம்பவனேசுவரர் கோயில், '''[[ஐயர் மலை|அய்யர்மலை]]''' இரத்தினகிரீஸ்வரர் கோயில், '''[[பெட்டவாய்த்தலை|பேட்டவாய்த்தலை]]''' மத்யார்சுனேசுவரர் கோயில், '''ராஜேந்திரம்''' மத்யார்சுனேசுவரர் கோயில், '''[[கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோயில்|கருப்பத்தூர்]]''' சிம்மபுரீஸ்வரர், '''[[திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்|திருஈங்கோய்மலை]]''' மரகதாசலேசுவரர் கோயில், '''[[முசிறி (திருச்சி மாவட்டம்)|முசிறி]]''' சந்திரமவுலீசுவரர் திருக்கோயில், '''வௌ்ளூர்''' திருக்காமேசுவரர் கோயில் ஆகிய 8 ஊர் கோவில்களில் எழுந்தருளியுள்ள சுவாமிகள் மற்றும் அம்பாள் காவிரியின் கரையில் அமைந்துள்ள தை பூச திருவிழா திடலில் திரளான பக்தர்கள் மத்தியில் ”'''திருமணத்திற்கு''' '''பெண் கேட்கும் நிகழ்வு'''” நடைபெறும்.
=== அய்யர் மலை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்: ===
சோழ நாட்டின் காவிரி கரையில், 191 சிவ தலங்கள் உள்ளன. அவற்றுள் காவிரியின் வடகரையில் 63-ம் தென் கரையில் 128 சிவ தலங்களும் உள்ளன. இதில் பாடப்பட்ட தேவாரத் திருத்தலங்களில் 64-வது தலமாகவும், காவிரி தென்கரையின் முதல் தலமுமாக விளங்குவது குளித்தலை, அய்யர்மலை சுரும்பார்குழலி சமேத இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் ஆகும்.
காலையில் கடம்பர் ([[குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில்|குளித்தலை கடம்பவனேசுவரர் திருக்கோவில்]]), மதியம் மாணிக்கமலையான்([[அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்|அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்]]), மாலையில் ஈய்கோய்நாதரர் ([[திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்|முசிரி திருஈங்கோய் மலை திருக்கோவில்]]), அர்த்த சாமம் சிம்மபுரீஸ்வரர் ([[கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோயில்|கருப்பத்தூர்]]) என ஒருவர் ஒரே நாளில் இக்கோவில்கள் அனைத்திற்கும் சென்று வழிபட மறுபிறவியில்லா முக்தியை அடைவர் என்பது ஐதீகமாகும்.
== ஆதாரங்கள் ==
== ஆதாரங்கள் ==
<references/>
<references/>
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/108124" இருந்து மீள்விக்கப்பட்டது