சங்கரன்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் மாவட்டத்திலிருந்து பிரியாத மக்கள் சங்கரன்கோவில் பொதுமக்கள்)
imported>Almighty34
சி (Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 59: வரிசை 59:
இந்த வட்டத்திற்கு உட்பட்ட [[மேலநீலிதநல்லூர்]] மற்றும் [[கீழநீலிதநல்லூர் ஊராட்சி|கீழநீலிதநல்லூர்]] பகுதியில் வளர்க்கப்படும் [[செம்மறியாடு|செவ்வாடு]]கள் உடற்கூறு மற்றும் மரபு அமைப்பின்படி சர்வதேச அங்கீகாரம் பெற்று விளங்குகிறது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/article9311888.ece| உடற்கூறு, மரபு அமைப்பில் தனித்துவம்: சர்வதேச அங்கீகாரம் பெற்ற திருநெல்வேலி ‘செவ்வாடு’] தி இந்து தமிழ் நவம்பர் 6 2016</ref>

== திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சந்தை ==
== சந்தை ==
சங்கரன்கோவிலில் மூன்று சந்தைகள் உள்ளன. அதில் தலையாயது '''சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம்''' அருகிலும், '''பழைய பேருந்து நிலையம்''' அருகிலும் உள்ளது.  மற்றொரு சந்தை '''உழவர் சந்தை''' ஆகும். மெயின் சந்தையில் தலா 200 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட கடைகள் உள்ளன. உழவர் சந்தையின் வேலை நேரம் : காலை 06 மணி  முதல் 10.30 மணி வரை. உழவர் சந்தை '''சங்கரன்கோவில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம்''' அருகில் உள்ளது. மேலும் தென்மாவட்டங்களில் தோவலைக்கு அடுத்தபடியாக பெரிய மலர் சந்தை சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது. இங்கிருந்து மலர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், கேரளாவிற்கும், மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.{{cn}}

அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/113485" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி