சங்கரன்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>Bmksnkl
சிNo edit summary
imported>Bmksnkl
வரிசை 65: வரிசை 65:


== சந்தை ==
== சந்தை ==
சங்கரன்கோவிலில் மூன்று சந்தைகள் உள்ளன. அதில் முதன்மையான காய்கறி சந்தை '''சங்கரன்கோவில் பழைய நகராட்சி அலுவலகம்''' மற்றும் '''பழைய பேருந்து நிலையம்''' அருகிலும் உள்ள காந்தி நூற்றாண்டு நினைவு தினசரி காய்கறி சந்தையாகும். இச்சந்தையில் 70க்கும் மேற்பட்ட அங்காடிகள் உள்ளன. மற்றொரு முக்கியமான சந்தை '''உழவர் சந்தை''' ஆகும்.  உழவர் சந்தையின் வேலை நேரம் : காலை 06.00 மணி  முதல் 10.30 மணி வரை மட்டுமே இருக்கும். உழவர் சந்தை '''சங்கரன்கோவில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு''' எதிரே உள்ளது. மேலும் தென்மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை மலர்சந்தைக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய மலர்சந்தை சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது. இச்சந்தையிலிந்து மலர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், கேரளாவிற்கும், மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.{{cn}}
சங்கரன்கோவிலில் மூன்று சந்தைகள் உள்ளன. அதில் முதன்மையான காய்கறி சந்தை '''சங்கரன்கோவில் பழைய நகராட்சி அலுவலகம்''' மற்றும் '''பழைய பேருந்து நிலையம்''' அருகிலும் உள்ள '''காந்தி நூற்றாண்டு நினைவு தினசரி காய்கறி சந்தையாகும்.''' இச்சந்தையில் 70க்கும் மேற்பட்ட அங்காடிகள் உள்ளன. மற்றொரு முக்கியமான சந்தை '''உழவர் சந்தை''' ஆகும்.  உழவர் சந்தையின் வேலை நேரம் : காலை 06.00 மணி  முதல் 10.30 மணி வரை மட்டுமே இருக்கும். உழவர் சந்தை '''சங்கரன்கோவில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு''' எதிரே உள்ளது. மேலும் சங்கரநாராயணர் திருக்கோயில் அருகே உள்ள வளாகத்தில் ஒரு மலர்ச்சந்தையும் உள்ளது. தென்மாவட்டங்களில் '''கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை மலர்சந்தைக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய மலர்சந்தை சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது.''' இச்சந்தையிலிந்து மலர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், கேரளாவிற்கும், மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.{{cn}}


== வங்கிகள் ==
== வங்கிகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/113513" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி