சங்கரன்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
திருத்தம்
No edit summary
imported>Sridhar G
(திருத்தம்)
வரிசை 22: வரிசை 22:
footnotes = முதல் நிலை நகராட்சி |
footnotes = முதல் நிலை நகராட்சி |
}}
}}
'''சங்கரன்கோவில்''' ''(Sankarankovil)'', [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சி]] ஆகும். [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] மாவட்டத்தில் தென்காசிக்கு அடுத்தபடியாக மாவட்டத்தின் அடுத்த பெரிய நகரமாக சங்கரன்கோவில் உள்ளது. [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]] இங்கு பிரசித்தி பெற்றது. 108 சக்தி தலங்களில் ஒன்று. சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவம் விழாவும், ஆடி மாதம் ஆடித்தவசுத் திருவிழா கொண்டாடப்படுகிறது.பழமை வாய்ந்த அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில் பூக்குழி திருவிழா நடைபெறும். மேலும்ம் தென் தமிழகத்தில் சங்கரன்கோவில் மக்களால் நெசவுத்தொழில் பெரும்பான்மையாக செய்யப்படுகிறது.சுருக்கெழுத்து (Short Hand - Steno) மற்றும் தட்டச்சு (Type Writing) பயிற்சி நிறுவனங்கள் சங்கரன்கோவிலில் அதிக அளவில் உள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று அதிகளவில் சுருக்கெழுத்து தட்டச்சர் (Stenographer) மற்றும் தட்டச்சராக (Typist) இன்றும் பல்வேறு பதவிகளில் தமிழகம் முழுவதும் இப்பகுதி மாணவர்கள் அரசுப்பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
'''சங்கரன்கோவில்''' ''(Sankarankovil)'', [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சி]] ஆகும். [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] மாவட்டத்தில் தென்காசிக்கு அடுத்தபடியாக மாவட்டத்தின் பெரிய நகரமாக சங்கரன்கோவில் உள்ளது. [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]] இங்கு பிரசித்தி பெற்றது. 108 சக்தி தலங்களில் ஒன்று.

__TOC__
== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 70, 574 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை |archive-date = 2004-06-16 |archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |url-status=unfit }}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சங்கரன்கோவில் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 77%,  பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சங்கரன்கோவில் மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வரிசை 34: வரிசை 35:
#ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா (10 நாட்கள்) ஒவ்வொரு ஐப்பசி (செப்டம்பர் /அக்டோபர்) மாதமும்
#ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா (10 நாட்கள்) ஒவ்வொரு ஐப்பசி (செப்டம்பர் /அக்டோபர்) மாதமும்
#தெப்பத் திருவிழா - தை கடைசி வெள்ளி ஒவ்வொரு தை (பிப்ரவரி) மாதமும் நடைபெற்று வருகிறது. இதில் ஆடி மாதம் நடைபெற்று வரும் தபசுத் திருவிழாவானது தனித்துவம் கொண்டதாகும்.
#தெப்பத் திருவிழா - தை கடைசி வெள்ளி ஒவ்வொரு தை (பிப்ரவரி) மாதமும் நடைபெற்று வருகிறது. இதில் ஆடி மாதம் நடைபெற்று வரும் தபசுத் திருவிழாவானது தனித்துவம் கொண்டதாகும்.
#பழமை வாய்ந்த அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில் பூக்குழி திருவிழா நடைபெறும்.

== வட்டார போக்குவரத்து நிலையம் ==
== வட்டார போக்குவரத்து நிலையம் ==
சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து நிலையம் 2013ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. சங்கரன்கோவிலின் வட்டார போக்குவரத்து நிலைய எண் : த.நா - 79 (TN - 79) ஆகும்.
சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து நிலையம் 2013ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. சங்கரன்கோவிலின் வட்டார போக்குவரத்து நிலைய எண்: த.நா - 79 (TN - 79) ஆகும்.

== கல்வி மாவட்டம் ==  
== கல்வி மாவட்டம் ==  
வரிசை 48: வரிசை 50:

== தொழில் ==
== தொழில் ==
'''சங்கரன்கோவில் நெசவு தொழிலுக்கு தனிச்சிறப்பு வாய்ந்தது.''' தமிழகத்தின் பல மாவட்டங்களில் கைத்தறி நெசவுத் தொழில்தான் வாழ்வாதாரம். நெசவு நமது தேசியத்தின் உயிர்நாடி. இதில் சங்கரன்கோவில் நகருக்கு முதன்மை இடம் உண்டு. சங்கரன்கோவிலில் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் மதிப்பிலான ஆடைகள் தயாரிக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.'''நெசவுத்தொழிலுக்கு அடுத்தபடியாக  வேளாண் சார்ந்த தொழில் (விவசாயம்) சங்கரன்கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் முக்கிய தொழிலாக உள்ளது.'''
சங்கரன்கோவில் நெசவு தொழிலுக்கு தனிச்சிறப்பு வாய்ந்தது. சங்கரன்கோவிலில் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் மதிப்பிலான ஆடைகள் தயாரிக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. {{சான்று தேவை}} நெசவுத்தொழிலுக்கு அடுத்தபடியாக  வேளாண் சார்ந்த தொழில் (விவசாயம்) சங்கரன்கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் முக்கிய தொழிலாக உள்ளது.

== சங்கரன்கோவிலின் பிரபலங்கள் ==
== சங்கரன்கோவிலின் பிரபலங்கள் ==
வரிசை 65: வரிசை 67:

== சந்தை ==
== சந்தை ==
சங்கரன்கோவிலில் மூன்று சந்தைகள் உள்ளன. அதில் முதன்மையான காய்கறி சந்தை சங்கரன்கோவில் பழைய நகராட்சி அலுவலகம் மற்றும் பழைய பேருந்து நிலையம அருகிலும் உள்ள காந்தி நூற்றாண்டு நினைவு தினசரி காய்கறி சந்தையாகும். இச்சந்தையில் 70க்கும் மேற்பட்ட அங்காடிகள் உள்ளன. மற்றொரு முக்கியமான சந்தை உழவர் சந்த ஆகும். உழவர் சந்தையின் வேலை நேரம்: காலை 06.00 மணி  முதல் 10.30 மணி வரை மட்டுமே இருக்கும். உழவர் சந்தை சங்கரன்கோவில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்க எதிரே அமைந்துள்ளது. மேலும் சங்கரநாராயணர் திருக்கோயில் அருகே உள்ள வளாகத்தில் ஒரு மலர்ச்சந்தையும் உள்ளது. தென்மாவட்டங்களில் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்திலுள்ள [[தோவாளை]] மலர்சந்தைக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய மலர்சந்தை சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது. இச்சந்தையிலிந்து மலர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், [[கேரளம்|கேரளாவிற்கும்]], [[மதுரை]] மற்றும் [[திருவனந்தபுரம்]] விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சங்கரன்கோவிலில் மூன்று சந்தைகள் உள்ளன. அதில் முதன்மையான காய்கறிச் சந்தை சங்கரன்கோவில் பழைய நகராட்சி அலுவலகம் மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகிலும் உள்ள காந்தி நூற்றாண்டு நினைவு தினசரி காய்கறிச் சந்தையாகும். இச்சந்தையில் 70க்கும் மேற்பட்ட அங்காடிகள் உள்ளன. மற்றொரு முக்கியமான சந்தை உழவர் சந்தை ஆகும். உழவர் சந்தையின் வேலை நேரம்: காலை 06.00 மணி  முதல் 10.30 மணி வரை மட்டுமே இருக்கும். உழவர் சந்தை சங்கரன்கோவில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு எதிரே அமைந்துள்ளது. மேலும் சங்கரநாராயணர் திருக்கோயில் அருகே உள்ள வளாகத்தில் ஒரு மலர்ச்சந்தையும் உள்ளது. தென்மாவட்டங்களில் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்திலுள்ள [[தோவாளை]] மலர்சந்தைக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய மலர்சந்தை சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது. இச்சந்தையிலிந்து மலர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், [[கேரளம்|கேரளாவிற்கும்]], [[மதுரை]] மற்றும் [[திருவனந்தபுரம்]] விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

== வங்கிகள் ==
== வங்கிகள் ==
வரிசை 91: வரிசை 93:
== போக்குவரத்து ==
== போக்குவரத்து ==
=== தொடருந்து போக்குவரத்து ===
=== தொடருந்து போக்குவரத்து ===
சங்கரன்கோவிலின் புறநகர் பகுதியில் இரயில் நிலையம் அமைந்துள்ளது.
சங்கரன்கோவிலின் புறநகர் பகுதியில் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.

சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் ஆறு இர‌யி‌ல்கள் வந்து செல்லும் . அதில் மூன்று மதுரை முதல் செங்கோட்டை வரை மற்ற மூன்று செங்கோட்டை முதல் மதுரை வரையாகும். மேலும், சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் இரண்டு விரைவு இர‌யி‌ல் வந்து செல்லும். அதில் ஒன்று சென்னை முதல் செங்கோட்டை வரை பிரிதொன்று செங்கோட்டை முதல் சென்னை வரையாகும்.

=== இரயில்கள் ===
=== தொடருந்து ===
# சென்னை‍‍- செங்கோட்டை- சென்னை [[பொதிகை விரைவுத் தொடருந்து|பொதிகை அதிவிரைவு வண்டி]] தினமும் உண்டு.
# சென்னை‍‍- செங்கோட்டை- சென்னை [[பொதிகை விரைவுத் தொடருந்து|பொதிகை அதிவிரைவு வண்டி]] தினமும் உண்டு.
# [[சிலம்பு விரைவுத் தொடர்வண்டி|சிலம்பு விரைவு வண்டி]] (செங்கோட்டை-சென்னை-செங்கோட்டை)
# [[சிலம்பு விரைவுத் தொடர்வண்டி|சிலம்பு விரைவு வண்டி]] (செங்கோட்டை-சென்னை-செங்கோட்டை)
வரிசை 101: வரிசை 103:
# மதுரையிலிருந்து (வழி - விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில்சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை)  வரையான பயணிகள் ரயில் தினசரி காலை, மாலை என இருவேளைகளிலும் இயக்கப்படுகிறது.

=== பேருந்து போக்குவரத்து ===
=== பேருந்துப் போக்குவரத்து ===
சங்கரன்கோவிலில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. பழைய பேருந்து நிலையத்தின் பெயர் : '''அண்ணா பேருந்து நிலையம்'''. புதிய பேருந்து நிலையத்தின் பெயர் : '''தந்தை பெரியார் புதிய பேருந்து நிலையம்'''. தற்சமயம் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாடின்றி உள்ளது. ஏனெனில், புதிய பேருந்து நிலையமானது நகரத்தை விட்டு சற்று வெளியே உள்ளது. ஆனால், இன்னும் சில நாட்களில் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கரன்கோவிலில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. பழைய பேருந்து நிலையத்தின் பெயர்: '''அண்ணா பேருந்து நிலையம்'''. புதிய பேருந்து நிலையத்தின் பெயர்: '''தந்தை பெரியார் புதிய பேருந்து நிலையம்'''. தற்சமயம் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாடின்றி உள்ளது. ஏனெனில், புதிய பேருந்து நிலையமானது நகரத்தை விட்டு சற்று வெளியே உள்ளது. ஆனால், இன்னும் சில நாட்களில் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலைகளான 41 மற்றும் 71 ஆகிய இரு பெரும் நெடுஞ்சாலையின் மத்தியில் அமைந்துள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளான 7 மற்றும் 208 ஆகியவை மிகவும் அருகில் அமைந்துள்ளது. ஆகையால் தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வசதி உள்ளது.

சங்கரன்கோவிலிருந்து [[திருநெல்வேலி]], [[தென்காசி மாவட்டம்|தென்காசி]],[[கோவில்பட்டி]], [[இராஜபாளையம்]], [[மதுரை]], [[சிவகாசி]], [[தேனி]], [[குமுளி]], [[தூத்துக்குடி]], [[நாகர்கோவில்]],[[திருச்செந்தூர்]], [[அம்பாசமுத்திரம்]], [[பாபநாசம் (திருநெல்வேலி)|பாபநாசம்]], செங்கோட்டை, [[போடி]], [[விருதுநகர்]], [[திருச்சி]], [[திருப்பூர்]], [[சென்னை]], [[கோயமுத்தூர்]], பொள்ளாச்சி, ஊட்டி என தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் உள்ளன. கேரள மாநிலத்தின் [[கொல்லம்]], [[திருவனந்தபுரம்]], [[புனலூர்]]  போன்ற முக்கிய நகரங்களுக்குச் செல்ல விரும்பினால் தென்காசி சென்று செல்லலாம். [[பெங்களூரு]], [[பாண்டிச்சேரி]] போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளது.

=== விமான நிலையங்கள் ===
* [[மதுரை விமான நிலையம்|மதுரை வானூர்தி நிலையம்]] (பேருந்தில் 2 மணி 32 நிமிட நேர பயணம்),
* [[திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்|திருவனந்தபுரம் வானூர்தி நிலையம்]] (பேருந்தில் 4 மணி  நேர பயணம் ),
* [[தூத்துக்குடி வானூர்தி நிலையம்]] (பேருந்தில் 1 மணி 52 நிமிட நேர பயணம்)

== கல்வி நிறுவனங்கள் ==
== கல்வி நிறுவனங்கள் ==
*
* செங்குந்தர் நடுநிலைப்பள்ளி, சங்கரன்கோவில்
* செங்குந்தர் நடுநிலைப்பள்ளி,     சங்கரன்கோவில்
* 24 மனை தெலுங்கு செட்டியார் மேல்நிலைப்பள்ளி,  சங்கரன்கோவில்.
* 24 மனை தெலுங்கு செட்டியார் மேல்நிலைப்பள்ளி,  சங்கரன்கோவில்.
* ஏ. வி. கே இண்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி (சி.பி.எஸ்.இ), சங்கரன்கோவில்.
* ஏ. வி. கே இண்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி (சி.பி.எஸ்.இ), சங்கரன்கோவில்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/113534" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி