செங்கோட்டை (நகரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>கி.மூர்த்தி |
No edit summary |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
|சட்டமன்றத் தொகுதி=கடையநல்லூர்|வகை=இரண்டாம் நிலை நகராட்சி}} | |சட்டமன்றத் தொகுதி=கடையநல்லூர்|வகை=இரண்டாம் நிலை நகராட்சி}} | ||
[[Image:Monsoon view of the Sengottai Gap in the Western Ghats.jpg|thumb|மழைக்காலத்தில் செங்கோட்டைக் கடவு]] | [[Image:Monsoon view of the Sengottai Gap in the Western Ghats.jpg|thumb|மழைக்காலத்தில் செங்கோட்டைக் கடவு]] | ||
'''செங்கோட்டை''' ('''Sengottai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.இது கேரளாவின் [[கொல்லம்]] மாவட்டத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. | '''செங்கோட்டை''' ('''Sengottai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.இது கேரளாவின் [[கொல்லம்]] மாவட்டத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. செங்கோட்டை நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. | ||
செங்கோட்டை 2.68 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இயற்கைச் சூழலில் இருக்கும் நகரம் ஆகும். கோட்டை போன்ற அமைப்பில் நுழைவு வாயில் இருந்ததால் இப்பெயர் பெற்றது. 1956 வரை [[கேரளம்|கேரள]] மாநில அரசின் கீழ் இப்பகுதி இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து [[நாகர்கோவில்|நாகர்கோவிலைச்]] சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் [[நாடார்]], சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் [[காமராஜர்]] முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த தாலுகாவின் கீழ் [[தென்காசி]] ஒரு காலத்தில் இருந்தது. | செங்கோட்டை 2.68 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இயற்கைச் சூழலில் இருக்கும் நகரம் ஆகும். கோட்டை போன்ற அமைப்பில் நுழைவு வாயில் இருந்ததால் இப்பெயர் பெற்றது. 1956 வரை [[கேரளம்|கேரள]] மாநில அரசின் கீழ் இப்பகுதி இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து [[நாகர்கோவில்|நாகர்கோவிலைச்]] சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் [[நாடார்]], சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் [[காமராஜர்]] முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த தாலுகாவின் கீழ் [[தென்காசி]] ஒரு காலத்தில் இருந்தது. |