குலசேகரபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

imported>Abin25836
(குலசேகரம்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது)
imported>Abin25836
வரிசை 1: வரிசை 1:
#வழிமாற்று [[குலசேகரம்]]
#வழிமாற்று [[குலசேகரபுரம் ஊராட்சி]]{{DISPLAYTITLE:குலசேகரம்}}
{{DISPLAYTITLE:குலசேகரம்}}
{{Infobox Indian jurisdiction
{{Infobox Indian jurisdiction
|வகை = பேரூராட்சி
}}
|நகரத்தின் பெயர் = குலசேகரம்
  <references/>
|latd = |longd =
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = கன்னியாகுமரி
|வட்டம் = [[திருவட்டார்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 17267
|மக்களடர்த்தி =
|பரப்பளவு  =  6.25
|தொலைபேசி குறியீட்டு எண்  = 04651
|அஞ்சல் குறியீட்டு எண் = 629161
|வாகன பதிவு எண் வீச்சு = TN 75
|இணையதளம்  = www.townpanchayat.in/kulasekaram
|}}
'''குலசேகரம்''' ([[ஆங்கிலம்]]:Kulasekaram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[திருவட்டார் வட்டம்|திருவட்டார் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இதன் அருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 11 கிமீ தொலைவில் உள்ள [[குழித்துறை]]யில் உள்ளது.
 
==அமைவிடம்==
இது [[நாகர்கோவில்|நாகர்கோவிலிலிருந்து]] 30 கி.மீ. தொலைவிலும், [[மார்த்தாண்டம்]] பகுதிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் குலசேகரம் பேரூராட்சி. அமைந்துள்ளது. இப்பேரூராட்சியைச் சுற்றி சுற்றுலாத் தலங்களான, [[திற்பரப்பு அருவி]], [[மாத்தூர் தொட்டிப் பாலம்]], [[பேச்சிப்பாறை அணை]] மற்றும் [[பெருஞ்சாணி அணை]]கள் உள்ளன.
 
==எல்லைகள்==
குலசேகரம் பேரூராட்சிக்கு கிழக்கே [[பொன்மனை]] 3 கிமீ; மேற்கே [[திருவட்டாறு]]  4 கிமீ; வடக்கே [[திற்பரப்பு]] 5 கிமீ; தெற்கே [[அருவிக்கரை]] 2 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
6.25 சகிமீ  பரப்பும், 18  வார்டுகளும், 64 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[பத்மநாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kulasekaram குலசேகரம் பேரூராட்சியின்  இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி                              4421 வீடுகளும், 17267 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.townpanchayat.in/kulasekaram/population குலசேகரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[http://www.census2011.co.in/data/town/803898-kulasekaram-tamil-nadu.html Kulasekaram Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/702371/kulasekaram Kulasekaram Town Panchayat]</ref>
 
==ஆதாரங்கள்==
<references/>


{{கன்னியாகுமரி மாவட்டம்}}
{{கன்னியாகுமரி மாவட்டம்}}
வரிசை 41: வரிசை 8:
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
__NOTOC__
__NOTOC__
__STATICREDIRECT__
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114643" இருந்து மீள்விக்கப்பட்டது