திருவேங்கடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,495 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 செப்டம்பர் 2013
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Addbot
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
imported>Msboobathi
No edit summary
வரிசை 20: வரிசை 20:
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7350 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருவேங்கடம் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 77%,  பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவேங்கடம் மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==ஊர் வரலாறு ==
நெல்லை மாவட்டத்தில் திருவேங்கட நாதபுரம், திருவேங்கடம் என்று இரண்டு ஊர்கள் உள்ளன. . இரண்டு ஊர்களையுமே உருவாக்கியவர் கயத்தாற்று அரசராக
இருந்த திருவேங்கட நாதர் என்பவர்.அவர் சிறந்த புலவர் பிரபோத சந்த்ரோதயம் என்னும் அத்வைத நூலை எழுதியுள்ளார். அந்தக்காலத்திலே தான் ஆண்ட பகுதியில்
வைதிக கார்யங்கள் செய்வதற்குப் பிராமணர்கள் இல்லைஎன்பதால் திருச்செந்தூரிலிருந்து ஐந்து திரிசுதந்திரப் பிராமணக் குடும்பங்களைக் கொணர்ந்து ஐந்து வேவ்வேறு ஊர்களை உருவாக்கி அவர்களுக்குத் தானமாக வழங்கினார். அப்படி உருவான அக்கிரஹாரங்கள் பஞ்சக்கிராமங்கள் என்று அழைக்கப்பட்டன. திருவேங்கடம், நென்மேனி, பாண்டவர் மங்கலம், இலுப்பையூரணி, தெற்கிலந்தைக்குளம் என்பன அக்கிராமங்கள்.திருவேங்கடத்தில் உள்ளவர்கள் தங்களுக்குக் குலதெய்வமாகச் சாஸ்தாவைத் தேர்ந்தெடுத்துக் கூடப்ர சாஸ்தா கோவிலை உருவாக்கினார்கள்.. அங்கே வீரபத்ரர் பிரசித்தம். அங்கிருந்து மண்ணெடுத்துவந்து தெற்கிலந்தைக்குளத்தைச் சேர்ந்தவர்கள் வீரபத்ரசுவாமி கோவிலைக் கட்டினர்

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/116260" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி