வீரவநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Kanags |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
மாநிலம் = தமிழ்நாடு | | மாநிலம் = தமிழ்நாடு | | ||
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] | | மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] | | ||
வட்டம் [[சேரன்மாதேவி வட்டம்|சேரன்மாதேவி]] | |||
தலைவர் பதவிப்பெயர் = | | தலைவர் பதவிப்பெயர் = | | ||
தலைவர் பெயர் = | | தலைவர் பெயர் = | | ||
உயரம் = | | உயரம் = | | ||
கணக்கெடுப்பு வருடம் = | கணக்கெடுப்பு வருடம் = 2011 | | ||
மக்கள் தொகை = | மக்கள் தொகை =19585 | | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
பரப்பளவு = | | பரப்பளவு = 9.13| | ||
தொலைபேசி குறியீட்டு எண் = | | தொலைபேசி குறியீட்டு எண் = | | ||
அஞ்சல் குறியீட்டு எண் = | | அஞ்சல் குறியீட்டு எண் = | | ||
வாகன பதிவு எண் வீச்சு = | | வாகன பதிவு எண் வீச்சு = | | ||
இணையதளம் =www.townpanchayat.in/veeravanallur | | |||
}} | }} | ||
'''வீரவநல்லூர் ''' ([[ஆங்கிலம்]]:Veeravanallur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்| | '''வீரவநல்லூர் ''' ([[ஆங்கிலம்]]:'''Veeravanallur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[சேரன்மாதேவி வட்டம்|சேரன்மாதேவி வட்டத்தில்]] இருக்கும் தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். | ||
== | ==அமைவிடம்== | ||
தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த சிறந்த தலங்களான [[திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில்|திருப்புடைமருதூர்]] - [[சேரன்மகாதேவி]] இடையில் வீரவநல்லூர் அமைந்துள்ளது. இது திருநெல்வேலியிலிருந்து 39 கிமீ; [[தென்காசி]]யிலிருந்து 40 கிமீ; ஆலங்குளத்திலிருந்து 40 கிமீ; [[களக்காடு|களக்காட்டிலிருந்து]] 30 கிமீ தொலைவில் உள்ளது. | |||
== | ==பேரூராட்சியின் அமைப்பு== | ||
9.13 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 129 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/veeravanallur வீரவநல்லூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5317 வீடுகளும், 19585 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/veeravanallur/population வீரவநல்லூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803866-veeravanallur-tamil-nadu.html Veeravanallur Population Census 2011]</ref> | |||
==வீரவநல்லூர் சுந்தரராஜப்பெருமாள் கோயில்== | ==கோயில்கள்== | ||
=== பூமிநாத சுவாமி கோயில் === | |||
வீரவநல்லூரில் பூமிநாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தம். இந்தக் கோயிலின் சிறப்பம்சம், மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதுதான். | |||
இந்தக் கோயிலுக்கு நெல்லை, [[சேரன்மகாதேவி]] மற்றும் [[அம்பாசமுத்திரம்|அம்பாசமுத்திரத்தில்]] இருந்தும் பஸ் வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர் [[முக்கூடல்|முக்கூடலில்]] இருந்து ஆற்று பாலம் வழியாகவும், வீரவநல்லூர் வழியாக வருபவர்கள் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் பயணித்தால் கோயிலை அடையலாம். | |||
===வீரவநல்லூர் சுந்தரராஜப்பெருமாள் கோயில்=== | |||
வீரவநல்லூரில் [[வீரவநல்லூர் சுந்தரராஜப்பெருமாள் கோயில்|சுந்தரராஜப்பெருமாள் கோயில்]] எனும் பழைமையான திருக்கோயிலும் அமைந்துள்ளது. | வீரவநல்லூரில் [[வீரவநல்லூர் சுந்தரராஜப்பெருமாள் கோயில்|சுந்தரராஜப்பெருமாள் கோயில்]] எனும் பழைமையான திருக்கோயிலும் அமைந்துள்ளது. | ||
===வீரவநல்லூர் திரௌபதை அம்மன் திருக்கோயில் === | |||
==வீரவநல்லூர் திரௌபதை அம்மன் திருக்கோயில் == | |||
திரொபதை அம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு ஆடிமாதம் கடைசி வெள்ளி பூக்குழி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். | திரொபதை அம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு ஆடிமாதம் கடைசி வெள்ளி பூக்குழி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். | ||
== | ==புகழ்பெற்றவர்கள்== | ||
* இரத்தினவேல் பாண்டியன் (முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி) - திருப்புடைமருதூர் [http://www.supremecourtofindia.nic.in/judges/bio/srpandian.htm] | * இரத்தினவேல் பாண்டியன் (முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி) - திருப்புடைமருதூர் [http://www.supremecourtofindia.nic.in/judges/bio/srpandian.htm] | ||
* [[வி. வி. சடகோபன்|வீரவநல்லூர் வேதாந்தம் சடகோபன்]] - சங்கீத வித்துவான், நடிகர் [http://sify.com/news_info/tamil/manjari/may05/fullstory.php?id=13805300] | * [[வி. வி. சடகோபன்|வீரவநல்லூர் வேதாந்தம் சடகோபன்]] - சங்கீத வித்துவான், நடிகர் [http://sify.com/news_info/tamil/manjari/may05/fullstory.php?id=13805300] |