வீரவநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,250 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 பெப்ரவரி 2024
Update
No edit summary
(Update)
வரிசை 17: வரிசை 17:
இணையதளம் =www.townpanchayat.in/veeravanallur |
இணையதளம் =www.townpanchayat.in/veeravanallur |
|வகை=தேர்வு நிலை பேரூராட்சி}}
|வகை=தேர்வு நிலை பேரூராட்சி}}
'''வீரவநல்லூர் ''' ([[ஆங்கிலம்]]:'''Veeravanallur''') அல்லது வீர கலநல்லூர்,<ref>{{Cite web |last=சங்கர்,பா.சுகேஷ் |first=நா கோமதி |title=வீரபாண்டிய கட்டபொம்மன் வணங்கிய சுந்தரராஜ பெருமாள் கோயில்; வரலாறும் புராணமும் கூறும் அதிசயங்கள் |url=https://www.vikatan.com/spiritual/gods/veeravanallur-sundarraja-perumal-temple |access-date=2023-01-01 |work=Vikatan |language=ta}}</ref> [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[சேரன்மாதேவி வட்டம்|சேரன்மாதேவி வட்டத்தில்]] இருக்கும் தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும்.
'''வீரவநல்லூர் ''' ([[ஆங்கிலம்]]:'''Veeravanallur''') <ref>{{Cite web |last=சங்கர்,பா.சுகேஷ் |first=நா கோமதி |title=வீரபாண்டிய கட்டபொம்மன் வணங்கிய சுந்தரராஜ பெருமாள் கோயில்; வரலாறும் புராணமும் கூறும் அதிசயங்கள் |url=https://www.vikatan.com/spiritual/gods/veeravanallur-sundarraja-perumal-temple |access-date=2023-01-01 |work=Vikatan |language=ta}}</ref> [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[சேரன்மாதேவி வட்டம்|சேரன்மகாதேவி]]  [[சேரன்மாதேவி வட்டம்|வட்டத்தில்]] இருக்கும் தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும்.


==அமைவிடம்==
==அமைவிடம்==
தாமிரபரணி ஆற்றின்  கரையில் அமைந்த சிறந்த தலங்களான [[திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில்|திருப்புடைமருதூர்]] - [[சேரன்மகாதேவி]] இடையில் வீரவநல்லூர் அமைந்துள்ளது.  இது திருநெல்வேலியிலிருந்து 28 கிமீ; [[தென்காசி]]யிலிருந்து 40 கிமீ; ஆலங்குளத்திலிருந்து 40 கிமீ; [[களக்காடு|களக்காட்டிலிருந்து]] 30 கிமீ தொலைவில் உள்ளது.
தாமிரபரணி ஆற்றின்  கரையில் அமைந்த சிறந்த தலங்களான [[திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில்|திருப்புடைமருதூர்]] - [[சேரன்மகாதேவி]] இடையில் வீரவநல்லூர் பேரூராட்சி அமைந்துள்ளது.  இது திருநெல்வேலியிலிருந்து 28 கிமீ; [[தென்காசி]]யிலிருந்து 40 கிமீ; ஆலங்குளத்திலிருந்து 40 கிமீ; [[களக்காடு|களக்காட்டிலிருந்து]] 30 கிமீ தொலைவில் உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==  
==பேரூராட்சியின் அமைப்பு==  
வரிசை 45: வரிசை 45:
* [[வி. வி. சடகோபன்|வீரவநல்லூர் வேதாந்தம் சடகோபன்]] - சங்கீத வித்துவான், நடிகர் [http://sify.com/news_info/tamil/manjari/may05/fullstory.php?id=13805300]
* [[வி. வி. சடகோபன்|வீரவநல்லூர் வேதாந்தம் சடகோபன்]] - சங்கீத வித்துவான், நடிகர் [http://sify.com/news_info/tamil/manjari/may05/fullstory.php?id=13805300]


==பள்ளிகள்==
== பள்ளிகள் கல்லூரிகள் ==
 
===உயர் நிலை பள்ளிகள்===
===உயர் நிலை பள்ளிகள்===
* பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி (முந்தய பெயர் : இந்து உயர்நிலை பள்ளி)
* பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி (முந்தய பெயர் : இந்து உயர்நிலை பள்ளி)
* செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி
* செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி (ஆங்கிலம், தமிழ்)


===நடுநிலைப்பள்ளிகள்===
===நடுநிலைப்பள்ளிகள்===
* ஆர். சி. நடுநிலைப்பள்ளி
* ஆர். சி. நடுநிலைப்பள்ளி
* ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
* ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (ஆங்கிலம், தமிழ்)
* திருஞானசம்பந்தர் நடுநிலைப்பள்ளி
* திருஞானசம்பந்தர் நடுநிலைப்பள்ளி


வரிசை 62: வரிசை 63:
===கல்லூரிகள்===
===கல்லூரிகள்===
* செயின்ட் ஜான்ஸ் கல்வியியல் கல்லூரி
* செயின்ட் ஜான்ஸ் கல்வியியல் கல்லூரி
== போக்குவரத்து ==
வீரவநல்லூர் தேர்வுநிலை பேரூராட்சியிலிருந்து மாவட்டத்தின் ஆனைத்து பகுதிகளுக்கு குறிப்பாக திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாபநாசம், தென்காசி, நாகர்கோவில் நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளன. மதுரை, ராமேஸ்வரம், திண்டுக்கல் மாவட்டங்களுக்கும் குறிப்பிட்ட பேருந்துகள் உள்ளன. வீரவநல்லூர் இரயில் நிலையம் திருநெல்வேலி மற்றும் தென்காசி, செங்கோட்டை நகரங்களுக்கு இரயில் வசதியினை வழங்குகிறது.


==மேலும் பார்க்க==
==மேலும் பார்க்க==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/116784" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி