மண்டபம் பேரூராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 23: வரிசை 23:
திட்டம் ஏற்படுத்தப்பட்டது. சிறந்த மீன் பிடிக்கும் படகுகள் கட்டப்பட்டு மீன் பிடிக்கும் தொழில் இங்கு நடைபெறுகிறது. மீன் உணவு உற்பத்தி நிலையம் ஒன்றும் இங்கு உள்ளது.
திட்டம் ஏற்படுத்தப்பட்டது. சிறந்த மீன் பிடிக்கும் படகுகள் கட்டப்பட்டு மீன் பிடிக்கும் தொழில் இங்கு நடைபெறுகிறது. மீன் உணவு உற்பத்தி நிலையம் ஒன்றும் இங்கு உள்ளது.

கடல்வாழ் மீன்களின் ஆய்வுக்கூடம் உள்ளது. இதனருகில் கடல் வாழ் உயிர்கள் நிலையமும் (Aquarium), காட்சிக்கூடமும் (Museum) உள்ளன. மண்டபத்திற்கு அருகில் குருசடைத் தீவு உள்ளது. இது கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக உள்ளது.
கடல்வாழ் மீன்களின் ஆய்வுக்கூடம் உள்ளது. இதனருகில் கடல் வாழ் உயிர்கள் நிலையமும் (Aquarium), காட்சிக்கூடமும் (Museum) உள்ளன. மண்டபத்திற்கு அருகில் [[குருசடை தீவு]] உள்ளது. இது கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக உள்ளது.

மண்டபத்திற்கும் இராமேஸ்வரத் தீவிற்கும் இடையிலுள்ள கடல் பகுதியில் 3 கி.மீ. நீளமுள்ள பாம்பன் பாலம் உள்ளது. மண்டபத்தையும் இராமேஸ்வரத் தீவையும் இணைக்கும் சாலைப் போக்குவரவிற்கான பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/117931" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி