6,774
தொகுப்புகள்
("'''காக்கை பாடினியார் நச்செள்ளையார்''' கடைச்சங்ககாலப் பெண்பால் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 12 உள்ளன. இவரின் பாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
தோழி காக்கை கரைந்ததை நல்ல நிமித்தமாக எடுத்துக்கொண்டு காக்கைக்கு நன்றி சொல்வதன் வழியாக வந்த தலைவனுக்கு நன்றியைத் தெரிவிக்கிறாள். தலைவனிடம் நேருக்கு நேராக நன்றியைத் தெரிவிப்பது என்பதுகூட ஆண்மகனிடம் பேசுவதில் எல்லை மீறிவிடலாம் என்பதால் தன் நன்றியைக் காக்கையிடம் வைத்து இப்பாடலில் காட்டுகிறாள் தோழி. | தோழி காக்கை கரைந்ததை நல்ல நிமித்தமாக எடுத்துக்கொண்டு காக்கைக்கு நன்றி சொல்வதன் வழியாக வந்த தலைவனுக்கு நன்றியைத் தெரிவிக்கிறாள். தலைவனிடம் நேருக்கு நேராக நன்றியைத் தெரிவிப்பது என்பதுகூட ஆண்மகனிடம் பேசுவதில் எல்லை மீறிவிடலாம் என்பதால் தன் நன்றியைக் காக்கையிடம் வைத்து இப்பாடலில் காட்டுகிறாள் தோழி. | ||
==பலிச்சோறு== | |||
[[நள்ளி]] கானத்தில் [[அண்டர்]] வளர்த்த பசுக்கள் தந்த பாலில் காய்ச்சிய நெய்யில் குழைத்து, [[தொண்டி]]யில் விளைந்த நெல் முழுவதையும் கொண்டு சோறாக்கிப் பிணைந்து, ஏழு உண்கலங்களில் பலியுணவாக வைத்தாலும் அந்தக் காக்கைகள் நாளும் கரைந்து சொன்ன நற்செய்திக்குச் செயத நன்றி சிறிதேயாகும். - தோழி கூற்று. | [[நள்ளி]] கானத்தில் [[அண்டர்]] வளர்த்த பசுக்கள் தந்த பாலில் காய்ச்சிய நெய்யில் குழைத்து, [[தொண்டி]]யில் விளைந்த நெல் முழுவதையும் கொண்டு சோறாக்கிப் பிணைந்து, ஏழு உண்கலங்களில் பலியுணவாக வைத்தாலும் அந்தக் காக்கைகள் நாளும் கரைந்து சொன்ன நற்செய்திக்குச் செயத நன்றி சிறிதேயாகும். - தோழி கூற்று. | ||
வரிசை 60: | வரிசை 60: | ||
இப்பத்துப்பாடல்களில் பெண் எழுத்துக்குரிய தனி அடையாளங்கள் பலவற்றைக் கொண்டு இவர் பாடல்கள் பாடியுள்ளார். | இப்பத்துப்பாடல்களில் பெண் எழுத்துக்குரிய தனி அடையாளங்கள் பலவற்றைக் கொண்டு இவர் பாடல்கள் பாடியுள்ளார். | ||
==ஆறாம்பத்து - பதிகம்== | |||
இது பத்துப்பாட்டு நூலைத் தொகுத்தவர் சேர்த்த செய்தி உரை. இதில் கூறப்படும் செய்திகள்: | இது பத்துப்பாட்டு நூலைத் தொகுத்தவர் சேர்த்த செய்தி உரை. இதில் கூறப்படும் செய்திகள்: | ||
* பாட்டுடைத் தலைவன் [[ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]]. | * பாட்டுடைத் தலைவன் [[ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]]. | ||
==பெற்றோர்== | |||
தந்தை - குடக்கோ நெடுஞ்சேரலாதன். செங்குட்டுவனின் தந்தையும் இவன்தான். <br /> | தந்தை - குடக்கோ நெடுஞ்சேரலாதன். செங்குட்டுவனின் தந்தையும் இவன்தான். <br /> | ||
தாய் - வேள் ஆவிக் கோமான் தேவி (ஆவியர் குடி மக்கள் பழனிமலைப் பகுதியில் வாழ்ந்தனர். அவர்களின் மன்னனுடைய மகள். வேளிர் குடியைச் சேர்ந்தவள்.) | தாய் - வேள் ஆவிக் கோமான் தேவி (ஆவியர் குடி மக்கள் பழனிமலைப் பகுதியில் வாழ்ந்தனர். அவர்களின் மன்னனுடைய மகள். வேளிர் குடியைச் சேர்ந்தவள்.) | ||
==வெற்றிகள்== | |||
* தனக்குப் பகையாய் இருந்த [[மழவர்]] எண்ணிக்கையைப் போரிட்டுச் சுருக்கினான். | * தனக்குப் பகையாய் இருந்த [[மழவர்]] எண்ணிக்கையைப் போரிட்டுச் சுருக்கினான். | ||
==செயல்கள்== | |||
* மழவரோடு போரிடுகையில் தண்டாரணியத்துப் பிடிபட்ட வருடை ஆடுகளைத் தன் தலைநகர் தொண்டிக்குக் கொண்டுவந்து எல்லாருக்கும் கொடுக்க ஏற்பாடு செய்தான். | * மழவரோடு போரிடுகையில் தண்டாரணியத்துப் பிடிபட்ட வருடை ஆடுகளைத் தன் தலைநகர் தொண்டிக்குக் கொண்டுவந்து எல்லாருக்கும் கொடுக்க ஏற்பாடு செய்தான். | ||
* பார்ப்பார்க்குக் கபிலைப் பசுக்களோடு குடநாட்டில் இருந்த ஓர் ஊரையும் தானமாகக் கொடுத்தான். | * பார்ப்பார்க்குக் கபிலைப் பசுக்களோடு குடநாட்டில் இருந்த ஓர் ஊரையும் தானமாகக் கொடுத்தான். | ||
==குடிமக்களைப் பேணிய முறை== | |||
:தன் நாட்டுக் குடிமக்களைத் தாய் குழந்தையைக் காப்பாற்றுவது போலப் பேணினான். | :தன் நாட்டுக் குடிமக்களைத் தாய் குழந்தையைக் காப்பாற்றுவது போலப் பேணினான். | ||
==உள்ளம்== | |||
:எதையும் நல்லது செய்து உதவும் நோக்கத்துடன் ஆராய்ந்து பார்க்கும் உள்ளம் கொண்டவன். | :எதையும் நல்லது செய்து உதவும் நோக்கத்துடன் ஆராய்ந்து பார்க்கும் உள்ளம் கொண்டவன். | ||
==புலவர் காக்கை பாடினியாரின் சிறப்பு== | |||
:'யாத்த செய்யுள்' இவருக்குப் புகழ் சேர்த்தது. | :'யாத்த செய்யுள்' இவருக்குப் புகழ் சேர்த்தது. | ||
:அடக்கமே இவரது கொள்கை. | :அடக்கமே இவரது கொள்கை. | ||
==பாடிப் பெற்ற பரிசில்== | |||
:இந்தப் பதிற்றுப்பத்துப் பாடல்களைப் பாடியதற்காக அரசன் இவருக்குப் பொன்னும், காசும் பரிசாக வழங்கினான். | :இந்தப் பதிற்றுப்பத்துப் பாடல்களைப் பாடியதற்காக அரசன் இவருக்குப் பொன்னும், காசும் பரிசாக வழங்கினான். | ||
:வேண்டிய அணிகலன்கள் செய்துகொள்க என்று சொல்லி ஒன்பது கா நிறையளவு கொண்ட பொன் வழங்கினான். | :வேண்டிய அணிகலன்கள் செய்துகொள்க என்று சொல்லி ஒன்பது கா நிறையளவு கொண்ட பொன் வழங்கினான். | ||
:நூறாயிரம் (ஒரு லட்சம்) காணம் காசாக(பணமாக) வழங்கினான். | :நூறாயிரம் (ஒரு லட்சம்) காணம் காசாக(பணமாக) வழங்கினான். | ||
==அரசன் அரசு வீற்றிருந்த ஆண்டுகள்== | |||
:38 ஆண்டுகள் அவன் அரசனாக விளங்கினான். | :38 ஆண்டுகள் அவன் அரசனாக விளங்கினான். | ||
தொகுப்புகள்