வாடிப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
வரிசை 39: | வரிசை 39: | ||
அதன் நெல் வயல் மற்றும் வாழை வயல் உள்ளூர்வாசிகளுக்கு விவசாய ஆதாரங்கள். இந்த கிராமத்தில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் வாரச்சந்தை நடைபெறுகிறது. | அதன் நெல் வயல் மற்றும் வாழை வயல் உள்ளூர்வாசிகளுக்கு விவசாய ஆதாரங்கள். இந்த கிராமத்தில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் வாரச்சந்தை நடைபெறுகிறது. | ||
தாதம்பட்டி மற்றும் எல்.புதூர் முக்கிய பகுதிகளாக பேருந்து நிலையத்தின் அருகே அமைந்துள்ளன. நீரேத்தான், தாதம்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, குலசேகரன் கோட்டை, கச்சைகட்டி, செமினிப்பட்டி, குற்றாலப்பட்டி (குட்லாடம்பட்டி), விராலிப்பட்டி போன்ற சிறிய கிராமங்கள் இந்நகரத்தின் பகுதிகளாக மாறிவிட்டன. [[முல்லை பெரியாறு]] வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்ட கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு; முக்கியமாக [[நெல்]], [[வாழை]] மற்றும் [[தென்னை]] போன்ற பயிர்களுக்கு ஆதராமாக உள்ளது. ஆறு மற்றும் வளமான நிலம் மற்றும் நீர் காரணமாக விவசாய பகுதி ஆண்டு முழுவதும் பசுமையாக உள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் அம்மன் கோயில், ஆரோக்கிய அன்னை திருத்தலம், தொழுகை பள்ளி வாசல், வல்லப கணபதி கோயில், மேட்டுப்பெருமாள் கோயில் என்றழைக்கப்படும் புதடையான் கோயில், நவநீதப் பெருமாள் கோயில், முல்லைப் பெரியாறு கால்வாய்க் கரையில் ஆதி அய்யனார் கோயில், பாலதண்டாயுதபானி கோயில் உள்ளிட்ட பழமையான கோயில்கள் இங்கு அமைந்துள்ளன. வாடிப்பட்டியில் உள்ள பாலதண்டாயுதபானி முருகன் கோயிலில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. வாடிப்பட்டியிலுள்ள புகழ்மிக்கதான ஆரோக்கிய அன்னை திருத்தலம் இரண்டாம் [[வேளாங்கண்ணி]] என்றும் அழைக்கப்படுகிறது. | தாதம்பட்டி மற்றும் எல்.புதூர் முக்கிய பகுதிகளாக பேருந்து நிலையத்தின் அருகே அமைந்துள்ளன. நீரேத்தான், தாதம்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, குலசேகரன் கோட்டை, கச்சைகட்டி, செமினிப்பட்டி, குற்றாலப்பட்டி (குட்லாடம்பட்டி), விராலிப்பட்டி போன்ற சிறிய கிராமங்கள் இந்நகரத்தின் பகுதிகளாக மாறிவிட்டன. [[முல்லை பெரியாறு]] வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்ட கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு; முக்கியமாக [[நெல்]], [[வாழை]] மற்றும் [[தென்னை]] போன்ற பயிர்களுக்கு ஆதராமாக உள்ளது. ஆறு மற்றும் வளமான நிலம் மற்றும் நீர் காரணமாக விவசாய பகுதி ஆண்டு முழுவதும் பசுமையாக உள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் அம்மன் கோயில், ஆரோக்கிய அன்னை திருத்தலம், தொழுகை பள்ளி வாசல், வல்லப கணபதி கோயில், மேட்டுப்பெருமாள் கோயில் என்றழைக்கப்படும் புதடையான் கோயில், நவநீதப் பெருமாள் கோயில், பொன்னர் சங்கர் திருக்கோவில், முல்லைப் பெரியாறு கால்வாய்க் கரையில் ஆதி அய்யனார் கோயில், பாலதண்டாயுதபானி கோயில் உள்ளிட்ட பழமையான கோயில்கள் இங்கு அமைந்துள்ளன. வாடிப்பட்டியில் உள்ள பாலதண்டாயுதபானி முருகன் கோயிலில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. வாடிப்பட்டியிலுள்ள புகழ்மிக்கதான ஆரோக்கிய அன்னை திருத்தலம் இரண்டாம் [[வேளாங்கண்ணி]] என்றும் அழைக்கப்படுகிறது. | ||
வாடிப்பட்டி ஒரு தாலுகா தலைமையகம் மற்றும் கல்வி, விளையாட்டு மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்குகிறது. இங்கு ஹாக்கி விளையாட்டில் முத்து பதிக்கும் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேனிலைப் பள்ளி, கல்வியில் சிறந்து விளங்கும் தாய் நிறுவன பள்ளிகள் மற்றும் தாய் பெண்கள் கல்லூரி, ஃபுஸ்கோஸ் பள்ளி, வெங்கடாஜலபதி பள்ளி மற்றும் சார்லஸ் பள்ளி போன்ற பள்ளிகள் இந்நகரத்தின் கல்வி மற்றும் விளையாட்டின் ஊற்றாக உள்ளன. வாடிப்பட்டி ஏராளமான ஹாக்கி வீரர்களை உருவாக்கியுள்ளது; அவர்களில் சிலர் தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர், அத்துடன் பாதுகாப்பு, வங்கி மற்றும் தணிக்கை PSU ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பெயர்களை பெற்றுள்ளனர். | வாடிப்பட்டி ஒரு தாலுகா தலைமையகம் மற்றும் கல்வி, விளையாட்டு மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்குகிறது. இங்கு ஹாக்கி விளையாட்டில் முத்து பதிக்கும் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேனிலைப் பள்ளி, கல்வியில் சிறந்து விளங்கும் தாய் நிறுவன பள்ளிகள் மற்றும் தாய் பெண்கள் கல்லூரி, ஃபுஸ்கோஸ் பள்ளி, வெங்கடாஜலபதி பள்ளி மற்றும் சார்லஸ் பள்ளி போன்ற பள்ளிகள் இந்நகரத்தின் கல்வி மற்றும் விளையாட்டின் ஊற்றாக உள்ளன. வாடிப்பட்டி ஏராளமான ஹாக்கி வீரர்களை உருவாக்கியுள்ளது; அவர்களில் சிலர் தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர், அத்துடன் பாதுகாப்பு, வங்கி மற்றும் தணிக்கை PSU ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பெயர்களை பெற்றுள்ளனர். |