மணல்மேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,032 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  29 மார்ச் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>ManiGVT
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] |
மாவட்டம் = [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] |
வட்டம் = [[மயிலாடுதுறை வட்டம்|மயிலாடுதுறை]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 9017|
மக்கள் தொகை = 9,017|
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  = |
பரப்பளவு  =15.5  |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
இணையதளம் =http://www.townpanchayat.in/manalmedu|}}

'''மணல்மேடு''' ([[ஆங்கிலம்]]:Manalmedu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], [[மயிலாடுதுறை வட்டம்|மயிலாடுதுறை வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[https://indikosh.com/city/691978/manalmedu Manalmedu  Town Panchayat]</ref> மணல்மேட்டிற்கு '''நாகநாதபுரம்''' என்ற பழைய பெயரும் உண்டு.
'''மணல்மேடு''' ([[ஆங்கிலம்]]:Manalmedu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும். மணல்மேட்டிற்கு '''நாகநாதபுரம்''' என்ற பழைய பெயரும் உண்டு.

==அமைவிடம்==
[[சீர்காழி]] - கும்பகோணம்]] சாலையில் அமைந்த மணல்மேடு பேரூராட்சி, [[நாகப்பட்டினம்|நாகப்பட்டினத்திலிருந்து]] 48  கிமீ தொலைவில் உள்ளது. மணல்மேட்டிலிருந்து [[வைத்தீஸ்வரன் கோயில்]] 10 கிமீ; [[கும்பகோணம்]] 30 கிமீ; [[மயிலாடுதுறை]] 18 கிமீ;  [[காட்டுமன்னார்கோயில்]] 12 கிமீ தொலைவிலும் உள்ளது.  இதனருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]] [[மயிலாடுதுறை]]யில் உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==
15.5  சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/manalmedu பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி,  2,329  வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்பினர்களும் கொண்ட  மணல்மேடு பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]]  9,017 ஆகும். அதில் 4,558  ஆண்கள்    ஆகவும், பெண்கள்  4,459  ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 908  ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 996  பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]]  82.72% ஆகும்.  மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 96.85% ஆகவும், இசுலாமியர் 1.40% ஆகவும், கிறித்தவர்கள் 1.71% ஆகவும், பிறர் 0.04 % ஆகவும் உள்ளனர். <ref>[ http://www.census2011.co.in/data/town/803669-manalmedu-tamil-nadu.html Manalmedu Population Census 2011]</ref>
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி,  2,329  வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்பினர்களும் கொண்ட  மணல்மேடு பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]]  9,017 ஆகும். அதில் 4,558  ஆண்கள்    ஆகவும், பெண்கள்  4,459  ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 908  ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 996  பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]]  82.72% ஆகும்.  மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 96.85% ஆகவும், இசுலாமியர் 1.40% ஆகவும், கிறித்தவர்கள் 1.71% ஆகவும், பிறர் 0.04 % ஆகவும் உள்ளனர். <ref>[http://www.census2011.co.in/data/town/803669-manalmedu-tamil-nadu.html Manalmedu Population Census 2011]</ref>
<ref>http://www.townpanchayat.in/manalmedu/population </ref>

மணல்மேட்டிற்கு '''நாகநாதபுரம்''' என்ற பழைய பெயரும் உண்டு. இந்த பகுதியில் வன்னியர், சாம்பவர் (பறையர்), முதலியார், நாயுடு, விஸ்வகர்மா மற்றும் பிள்ளை போன்ற சமுதாய மக்கள் வாழ்கின்றனர்.
மணல்மேட்டிற்கு '''நாகநாதபுரம்''' என்ற பழைய பெயரும் உண்டு. இந்த பகுதியில் வன்னியர், சாம்பவர் (பறையர்), முதலியார், நாயுடு, விஸ்வகர்மா மற்றும் பிள்ளை போன்ற சமுதாய மக்கள் வாழ்கின்றனர்.

மணல்மேட்டில் இயங்கி வந்த நூற்பாலை தற்போது அரசினர் கலை கல்லூரியாக செயல்பட்டு வருகிறது, இரண்டு மேல்நிலை பள்ளிகள், ஓர் நடுநிலை பள்ளி, இரண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

மணல்மேட்டில் இயங்கி வந்த நூற்பாலை தற்போது அரசினர் கலை கல்லூரியாக செயல்பட்டு வருகிறது, இரண்டு மேல்நிலை பள்ளிகள், ஓர் நடுநிலை பள்ளி, இரண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

==அருகமைந்த கிராமங்கள்==
வல்லம்

வல்லம்

பாப்பாக்குடி

பாப்பாக்குடி

வரிசை 60: வரிசை 67:

==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
*[http://www.townpanchayat.in/manalmedu மணல்மேடு பேரூராட்சியின் இணையதளம்]
*[http://www.townpanchayat.in/manalmedu/contact-us மணல்மேடு பேரூராட்சியின் தகவல் தொடர்புகள்]]

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119886" இருந்து மீள்விக்கப்பட்டது