தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
வரிசை 44: | வரிசை 44: | ||
அப்போது எம்பெருமான், “முனிவரே! உமது மகளாக வளரும் பூமிதேவியை யாமே மணம் புரிந்து கொள்வோம். இப்போது அவள் சிறுமியாக இருப்பதால், அவளால் உணவில் உப்பு கூட சரியாகப் போடத் தெரியாது என்று நீரே கூறினீர். அதனால், அவளது கையால், உப்பு இல்லாமல் சமைத்த உணவே எனக்கு மிகுந்த சுவை உடையதாக இருக்கும். இன்று முதலே உணவில் நான் உப்பை விலக்கிக் கொள்கிறேன். உப்பு இல்லாமல் நான் உண்ட உணவை, பின்னர் உண்பவர்கள் ஆயிரம் சாந்திராயண விரதங்களின் பலனைப் பெறுவார்கள்...” என்று அருளினார். | அப்போது எம்பெருமான், “முனிவரே! உமது மகளாக வளரும் பூமிதேவியை யாமே மணம் புரிந்து கொள்வோம். இப்போது அவள் சிறுமியாக இருப்பதால், அவளால் உணவில் உப்பு கூட சரியாகப் போடத் தெரியாது என்று நீரே கூறினீர். அதனால், அவளது கையால், உப்பு இல்லாமல் சமைத்த உணவே எனக்கு மிகுந்த சுவை உடையதாக இருக்கும். இன்று முதலே உணவில் நான் உப்பை விலக்கிக் கொள்கிறேன். உப்பு இல்லாமல் நான் உண்ட உணவை, பின்னர் உண்பவர்கள் ஆயிரம் சாந்திராயண விரதங்களின் பலனைப் பெறுவார்கள்...” என்று அருளினார். | ||
இந்தக் காரணத்தாலேயே உப்பிலியப்பன் | இந்தக் காரணத்தாலேயே உப்பிலியப்பன் கோவிலில் தயார் செய்யும் எந்தப் பிரசாதத்திலும் உப்பு சேர்ப்பதில்லை. | ||
குறிப்பு: கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரத்திற்கு மிக அருகில் உப்பிலியப்பன் கோவில் அமைந்துள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு அண்ணன்தான் இந்த ஒப்பிலியப்பன் என்பதால், திருப்பதி ஏழுமலையானுக்காக வேண்டிக் கொண்ட பிரார்த்தனைகளை இந்தக் கோவிலிலும் நிறைவேற்றலாம் என்கிறார்கள். | குறிப்பு: கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரத்திற்கு மிக அருகில் உப்பிலியப்பன் கோவில் அமைந்துள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு அண்ணன்தான் இந்த ஒப்பிலியப்பன் என்பதால், திருப்பதி ஏழுமலையானுக்காக வேண்டிக் கொண்ட பிரார்த்தனைகளை இந்தக் கோவிலிலும் நிறைவேற்றலாம் என்கிறார்கள். |