சோழபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→புவியியல்
imported>Athiyurbala |
imported>Athiyurbala |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
'''சோழபுரம்''' ([[ஆங்கிலம்]]:Cholapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21</ref> | '''சோழபுரம்''' ([[ஆங்கிலம்]]:Cholapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21</ref> | ||
== | ==அமைவிடம்== | ||
இது,பூர்வ காலத்தில் "பைரவபுரம்" என்று அழைக்கப்பட்டது. | இது,பூர்வ காலத்தில் "பைரவபுரம்" என்று அழைக்கப்பட்டது.சோழபுரம் தஞ்சாவூரிலிருந்து வடக்கே 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 11 கி. மீ. தொலைவிலும் சென்னையில் இருந்து 261 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அத்தியூர்[[Athiyur]](3 கிமீ),ஆணூர்(2.5 கிமீ), குருகூர்(2 கிமீ) ஆகியவை இதன் அருகில் உள்ள கிராமங்கள் ஆகும்.சோழபுரம் கிழக்கு நோக்கி திருவிடைமருதூர் வட்டம், தெற்கு நோக்கி கும்பகோணம் தாலுகா, மற்றும் தெற்கு நோக்கி வலங்கைமான் தாலுக்கா, கிழக்கு நோக்கி திருப்பணந்தாள் தாலுகா சூழப்பட்டுள்ளது. | ||
== மக்கள்தொகை == | |||
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சோழபுரத்தில் 48% ஆண்கள் மற்றும் 52% பெண்கள் 6364 மொத்த மக்கள் தொகை ஆக இருந்தது.எழுத்தறிவு விகிதம் 72% ஆக இருந்தது.இது கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் கீழ் வருகிறது. | |||
== விவசாயம் == | |||
கிராம மக்கள் வருவாய் விவசாயம் சார்ந்து இருக்கிறது.விவசாயத்திற்கு "மண்ணியாறு" மற்றும் மோட்டார் (பம்புசெட்) போன்றவை நீர்ப்பாசனம் வழங்குகிறது.சோழபுரத்தில் நெல்,கோதுமை, பயிறு வகைகள், எள், நிலக்கடலை சவுக்கு மரம், பழங்கள், மிளகாய், வாழை மரம் மற்றும் கரும்பு பயிரிடப்படுகிறது. | |||
== கல்வி == | |||
அரசு உயர்நிலை பள்ளி,மார்னிங்ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி கல்வி வழங்குகிறது. | |||
கல்லூரிகள்: அன்னை கலை மற்றும் அறிவியல் அன்னை கல்லூரி முகவரி: கள்ளபுலியூர் கிராமம் கும்பகோணம் தஞ்சாவூர். | |||
எஸ்.கே.எஸ்.எஸ் கலை கல்லூரி முகவரி: திருப்பனந்தாள் கும்பகோணம் தஞ்சாவூர். | |||
மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முகவரி:கள்ளபுலியூர் கிராமம் கும்பகோணம் தஞ்சாவூர். | |||
அரசு பொறியியல் கல்லூரி முகவரி: கள்ளபுலியூர் கிராமம் கும்பகோணம் தஞ்சாவூர். | |||
== கோவில் == | |||
கைலாசநாதர் கோவில்,சாரபேஸ்வரர் கோவில்,விநாயகர்,அம்மன், முனீஸ்வரன், அய்யனார் கோவில்கள் மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழா நடத்தப்படுகிறது. | |||
== போக்குவரத்து == | |||
கும்பகோணம் ரயில் நிலையம் சோழபுரம் மிக அருகில் உள்ள ரயில் நிலையமாகும். எனினும் தஞ்சாவூர் ரயில் நிலையம் சோழபுரம் அருகில் உள்ள பெரிய ரயில் நிலையமாகும், 50 கி.மீ. தொலைவில் உள்ளது.கிராம மற்றும் நகர பகுதி போக்குவரத்துக்கான முக்கிய பேருந்து முனையம் கும்பகோணத்தில் உள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் நவீன விமான நிலையங்கள் உள்ளது. | |||
== மேற்கோள்கள் == | |||
*[[Athiyur]] | |||
*[http://athiyur.hpage.com Athiyur] | |||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== |