ஈரோடு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ஈரோடு  வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]]  உள்ள 10 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://erode.nic.in/about-district/administrative-setup/revenue_administration/  ERODE DISTRICT - Revenue Administration]</ref>இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஈரோடு]] மாநகரம் உள்ளது.  
'''ஈரோடு  வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]]  உள்ள 10 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://erode.nic.in/about-district/administrative-setup/revenue_administration/  ERODE DISTRICT - Revenue Administration]</ref>இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஈரோடு]] மாநகரம் உள்ளது.  


2016ம் ஆண்டு வரை 94 வருவாய் கிராமங்களை கொண்டிருந்த இந்த  வட்டமானது அதன்பின் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி என மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. தற்போது இந்த வட்டத்தின் கீழ்  என ஈரோடு மேற்கு, ஈரோடு வடக்கு, ஈரோடு கிழக்கு என 3 [[உள்வட்டம்|உளவட்டங்களும்]], 46 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது.<ref>[https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2018/06/2018062784.pdf ERODE TALUK – REVENUE VILLAGES]</ref>  இவ்வட்டதில் உத்தேசமாக 6.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதிலுள்ள பெரும்பாலன பகுதிகள் தற்போதைய [[ஈரோடு மாநகராட்சி]] எல்லையின் கீழ் வருகிறது.
2016ம் ஆண்டு வரை 94 வருவாய் கிராமங்களை கொண்டிருந்த ஈரோடு வட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு [[மொடக்குறிச்சி வட்டம்]], [[கொடுமுடி வட்டம்]] நிறுவப்பட்டது. தற்போது இந்த வட்டத்தின் கீழ்  என ஈரோடு மேற்கு, ஈரோடு வடக்கு, ஈரோடு கிழக்கு என 3 [[உள்வட்டம்|உளவட்டங்களும்]], 46 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது.<ref>[https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2018/06/2018062784.pdf ஈரோடு வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>  இதிலுள்ள பெரும்பாலான பகுதிகள் தற்போதைய [[ஈரோடு மாநகராட்சி]] எல்லையின் கீழ் வருகிறது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  ஒருங்கிணைந்த பழைய ஈரோடு வட்டம்  8,22,329  [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 411,124  ஆண்களும், 411,205  பெண்களும் உள்ளனர். 237,593  குடும்பங்கள்  கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 22.5%  கிராமப்புறங்களில்  வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 80.22% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,000 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 73654  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 955  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 122,375 மற்றும்  812 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.98% ,  இசுலாமியர்கள் 5.89%, கிறித்தவர்கள் 2.91% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/erode-taluka-tamil-nadu-5753 ஈரோடு வருவாய் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/127487" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி