32,497
தொகுப்புகள்
("en|right|thumb|300px|முதல் தமிழ்ப் புத்தகம் -உரோமன் எழுத்துருவில் அச்சிடப்பட்டது; ஆண்டு: 1554 (பெப்ருவரி 11). '''தமிழ் அச்சிடல்''' அறிமுகமும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 44: | வரிசை 44: | ||
இந்த விவரிப்புக்கு மாற்றாக இவர் இலக்கிய திறன்மிக்க, கருத்துக்களை இயம்பிடும் ஆற்றல்மிக்க இந்திய துறவிக் கவிஞராகவும் ஆயப்படுகிறார். இவரது எழுத்துக்கள் தற்காலிக தமிழ் இலக்கியத்தின் அடிக்கல்லாகவும் புதுப்பண்பாட்டுக் கூறாகவும் அமைந்துள்ளன. இருபது நூல்களுக்கும் மேலாக, அகரமுதலிகள், காவியங்கள், உரைநடைத் தொகுப்புகள், இலக்கணம் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் என- எழுதியுள்ளார். முதன்மை உரைநடை நூலான "வேத விளக்கம்" 250 பக்கங்களைக் கொண்டதாக விளங்கியது. தமிழின் முதல் இருமொழி இலக்கண நூலை எழுதிய பெருமையும் அவரையேச் சாரும். அவர் பல மொழிமாற்ற அகரமுதலிகள் தொகுத்தார்: "தமிழ் - இலத்தீன்", "இலத்தீன் - தமிழ் - போர்த்துகீசு", "தமிழ் - பிரெஞ்சு" மற்றும் புகழ்பெற்ற நான்குவழி தமிழ்-தமிழ் நிகண்டான "சதுரகராதி" <ref>[http://expressbuzz.com/Cities/Chennai/books%20on%20tamil%20printing%20efforts%20in%2018th%20century/142294.html A. Raman]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> இந்நூல் 1824 வரை அச்சிடப்படாது இருந்தது. எதிர்தரப்பிலிருந்த சீர்திருத்தவாதிகள் இவரது அனைத்து ஆக்கங்களையும் ஏற்றுக்கொள்ளாதபோதும், பிளாக்பெர்ன் கூற்றுப்படி, இவரது இலக்கியத் திறனைப் பாராட்டியதோடன்றி சில இலக்கண நூலையும் வேதியர் உலகம் என்ற நூலையும் அச்சிட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இவை அவர்களின் வழமையான புத்தகங்களில் ஒன்றானது.<ref>Stuart Blackburn (2006),Page 49</ref> வீரமாமுனிவரின் "பரமார்த்த குருவின் கதை" அல்லது ''Guru Simpleton'' தமிழில் முதன்முதலாக அச்சிடப்பட்ட நாட்டுக்கதைத் தொகுப்பாக விளங்கியது. | இந்த விவரிப்புக்கு மாற்றாக இவர் இலக்கிய திறன்மிக்க, கருத்துக்களை இயம்பிடும் ஆற்றல்மிக்க இந்திய துறவிக் கவிஞராகவும் ஆயப்படுகிறார். இவரது எழுத்துக்கள் தற்காலிக தமிழ் இலக்கியத்தின் அடிக்கல்லாகவும் புதுப்பண்பாட்டுக் கூறாகவும் அமைந்துள்ளன. இருபது நூல்களுக்கும் மேலாக, அகரமுதலிகள், காவியங்கள், உரைநடைத் தொகுப்புகள், இலக்கணம் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் என- எழுதியுள்ளார். முதன்மை உரைநடை நூலான "வேத விளக்கம்" 250 பக்கங்களைக் கொண்டதாக விளங்கியது. தமிழின் முதல் இருமொழி இலக்கண நூலை எழுதிய பெருமையும் அவரையேச் சாரும். அவர் பல மொழிமாற்ற அகரமுதலிகள் தொகுத்தார்: "தமிழ் - இலத்தீன்", "இலத்தீன் - தமிழ் - போர்த்துகீசு", "தமிழ் - பிரெஞ்சு" மற்றும் புகழ்பெற்ற நான்குவழி தமிழ்-தமிழ் நிகண்டான "சதுரகராதி" <ref>[http://expressbuzz.com/Cities/Chennai/books%20on%20tamil%20printing%20efforts%20in%2018th%20century/142294.html A. Raman]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> இந்நூல் 1824 வரை அச்சிடப்படாது இருந்தது. எதிர்தரப்பிலிருந்த சீர்திருத்தவாதிகள் இவரது அனைத்து ஆக்கங்களையும் ஏற்றுக்கொள்ளாதபோதும், பிளாக்பெர்ன் கூற்றுப்படி, இவரது இலக்கியத் திறனைப் பாராட்டியதோடன்றி சில இலக்கண நூலையும் வேதியர் உலகம் என்ற நூலையும் அச்சிட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இவை அவர்களின் வழமையான புத்தகங்களில் ஒன்றானது.<ref>Stuart Blackburn (2006),Page 49</ref> வீரமாமுனிவரின் "பரமார்த்த குருவின் கதை" அல்லது ''Guru Simpleton'' தமிழில் முதன்முதலாக அச்சிடப்பட்ட நாட்டுக்கதைத் தொகுப்பாக விளங்கியது. | ||
== பரமார்த்த குருவின் கதை == | |||
வீரமாமுனிவரின் பரமார்த்த குருவின் கதை பாரசீக [[ஆயிரத்தொரு இரவுகள்|அராபிய இரவுகள்]] அல்லது வட இந்தியாவின் [[பஞ்சதந்திரம்|பஞ்சதந்திரக் கதைகள்]] போன்று பரவலான ஈர்ப்பைப் பெற்றது. தமிழ் நாட்டுப்புற செவிவழிக்ககதை சொல்லும் பாங்கையும் மேற்கத்திய கதைசொல்லும் பாங்கையும் ஒன்றிணைத்த கற்பனைவளத்துடன் புனையப்பட்ட கதைகளாகும். 1776ஆம் ஆண்டிலேயே இதனை எழுதி முடித்தாலும், 1822ஆம் ஆண்டு இலண்டனில் அச்சிடப்படும்வரை வெளியிடப்படவேயில்லை. தரவுகளின்படி வீரமாமுனிவர் முதலில் தமிழில் எழுதிப் பின்னர் இலத்தீனிற்கு மொழிபெயர்த்தார். இதனை உள்ளூர் மக்களுக்கும் சமய போதகர்களுக்கும் மனமகிழ்வைத் தரவே எழுதியதாக அவர் கூறினாலும்<ref>Stuart Blackburn (2006), Page 66</ref> அச்சிட்ட நூல்கள் மிகப்பலரையும் எளிதாகக் கவரும் என்ற உண்மையால் எழுத்துப்பிழையற்ற சமூகத்தை வளர்க்க விரும்பிய வீரமாமுனிவர் தமது அகராதிகளுக்கும் இலக்கண நூலுக்கும் இதனால் ஓர் அறிமுகம் கிடைக்குமென நம்பினார். | வீரமாமுனிவரின் பரமார்த்த குருவின் கதை பாரசீக [[ஆயிரத்தொரு இரவுகள்|அராபிய இரவுகள்]] அல்லது வட இந்தியாவின் [[பஞ்சதந்திரம்|பஞ்சதந்திரக் கதைகள்]] போன்று பரவலான ஈர்ப்பைப் பெற்றது. தமிழ் நாட்டுப்புற செவிவழிக்ககதை சொல்லும் பாங்கையும் மேற்கத்திய கதைசொல்லும் பாங்கையும் ஒன்றிணைத்த கற்பனைவளத்துடன் புனையப்பட்ட கதைகளாகும். 1776ஆம் ஆண்டிலேயே இதனை எழுதி முடித்தாலும், 1822ஆம் ஆண்டு இலண்டனில் அச்சிடப்படும்வரை வெளியிடப்படவேயில்லை. தரவுகளின்படி வீரமாமுனிவர் முதலில் தமிழில் எழுதிப் பின்னர் இலத்தீனிற்கு மொழிபெயர்த்தார். இதனை உள்ளூர் மக்களுக்கும் சமய போதகர்களுக்கும் மனமகிழ்வைத் தரவே எழுதியதாக அவர் கூறினாலும்<ref>Stuart Blackburn (2006), Page 66</ref> அச்சிட்ட நூல்கள் மிகப்பலரையும் எளிதாகக் கவரும் என்ற உண்மையால் எழுத்துப்பிழையற்ற சமூகத்தை வளர்க்க விரும்பிய வீரமாமுனிவர் தமது அகராதிகளுக்கும் இலக்கண நூலுக்கும் இதனால் ஓர் அறிமுகம் கிடைக்குமென நம்பினார். | ||
வரிசை 91: | வரிசை 91: | ||
1835 இல் கிழக்கிந்தியக் கம்பனியின் பதிப்புச் சட்டம் விலக்கப்பட்ட பின் இசுலாமிய தமிழ் நூல்கள் பதிப்புப் பெறுவது முனைப்புப் பெற்றது. அச்சுத் தொழில்நுட்பத்தால் முன்னர் எப்பவும் காட்டிலும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இசுலாமிய படைப்பாக்கமும், நூல் பதிப்பும் விரிவு பெற்றது.<ref>Muslim identity, print culture, and the Dravidian factor in Tamil Nadu By J. B. Prashant [http://books.google.ca/books?id=11FYACaVySoC&pg=PA42&lpg=PA42&dq=islamic+tamil+printing&source=bl&ots=ejwuCngi8I&sig=Ab3CcwE0IFyywtP0eveaIvENyfw&hl=en&ei=7axUTcaeKoL48Aa8opy5Bw&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CDUQ6AEwBA#v=onepage&q=islamic%20tamil%20printing&f=false Google Book]</ref> தமிழ் இசுலாமிய எழுத்தாளர்கள் கணிசமான அரபி மற்றும் பாரசீக சொற்களைப் பயன்படுத்தினர். இதனால் முசுலிம் இல்லாத வாசர்களை எட்டுவது சற்றுக் கடினமாக இருந்தது. மேலும் சிலர் அரபி எழுத்துக்களைத் தமிழ் எழுதப் பயன்படுத்தினர். | 1835 இல் கிழக்கிந்தியக் கம்பனியின் பதிப்புச் சட்டம் விலக்கப்பட்ட பின் இசுலாமிய தமிழ் நூல்கள் பதிப்புப் பெறுவது முனைப்புப் பெற்றது. அச்சுத் தொழில்நுட்பத்தால் முன்னர் எப்பவும் காட்டிலும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இசுலாமிய படைப்பாக்கமும், நூல் பதிப்பும் விரிவு பெற்றது.<ref>Muslim identity, print culture, and the Dravidian factor in Tamil Nadu By J. B. Prashant [http://books.google.ca/books?id=11FYACaVySoC&pg=PA42&lpg=PA42&dq=islamic+tamil+printing&source=bl&ots=ejwuCngi8I&sig=Ab3CcwE0IFyywtP0eveaIvENyfw&hl=en&ei=7axUTcaeKoL48Aa8opy5Bw&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CDUQ6AEwBA#v=onepage&q=islamic%20tamil%20printing&f=false Google Book]</ref> தமிழ் இசுலாமிய எழுத்தாளர்கள் கணிசமான அரபி மற்றும் பாரசீக சொற்களைப் பயன்படுத்தினர். இதனால் முசுலிம் இல்லாத வாசர்களை எட்டுவது சற்றுக் கடினமாக இருந்தது. மேலும் சிலர் அரபி எழுத்துக்களைத் தமிழ் எழுதப் பயன்படுத்தினர். | ||
== இலங்கையில் == | |||
[[பேருவளை]]யைச் சேர்ந்த [[செய்கு முஸ்தபா]] வலியுல்லா என்பவர் அரபுத் தமிழில் எழுதிய ''மீஸான் மாலை'' எனும் நூல் 1868 இல் வெளியானது. 1878 இல் சா. சேகுத்தம்பி எழுதிய சீறா நாடக மன்ற காரண மாலை எனும் 184 பக்கத் தமிழ் நூல் சென்னை மனோன்மணிய விலாச அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியானது.<ref>எஸ். எச். எம். ஜெமீல். (19947). ''சுவடி ஆற்றுப்படை''. கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம்</ref> | [[பேருவளை]]யைச் சேர்ந்த [[செய்கு முஸ்தபா]] வலியுல்லா என்பவர் அரபுத் தமிழில் எழுதிய ''மீஸான் மாலை'' எனும் நூல் 1868 இல் வெளியானது. 1878 இல் சா. சேகுத்தம்பி எழுதிய சீறா நாடக மன்ற காரண மாலை எனும் 184 பக்கத் தமிழ் நூல் சென்னை மனோன்மணிய விலாச அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியானது.<ref>எஸ். எச். எம். ஜெமீல். (19947). ''சுவடி ஆற்றுப்படை''. கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம்</ref> | ||
வரிசை 100: | வரிசை 100: | ||
தமிழகத்தில் அச்சுக் கலை வளர்ந்த வரலாற்றைச் சிறப்பிக்கும் சில செய்திகள் வெளியாகியுள்ளன.<ref>[http://www.thehindu.com/arts/history-and-culture/article2960548.ece?homepage=true இந்து நாளிதழ், இணையப் பதிப்பு, மார்ச்சு 4, 2012]</ref> | தமிழகத்தில் அச்சுக் கலை வளர்ந்த வரலாற்றைச் சிறப்பிக்கும் சில செய்திகள் வெளியாகியுள்ளன.<ref>[http://www.thehindu.com/arts/history-and-culture/article2960548.ece?homepage=true இந்து நாளிதழ், இணையப் பதிப்பு, மார்ச்சு 4, 2012]</ref> | ||
== அச்சகத்தோர் சங்க வைர விழா == | |||
இந்திய நாட்டிலேயே முதன்முறையாக "அச்சகத்தார் சங்கம்" தொடங்கியது சென்னை நகரில்தான். 1952, சூலை 28ஆம் நாள் "சென்னை அச்சகத்தார், கல் அச்சகத்தார் சங்கம்" (Madras Printers' and Lithographers' Association) தொடங்கப்பட்டது. அச்சங்கம் தனது அறுபதாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தை 2012, மார்ச்சு 3ஆம் நாள் சென்னையில் ஆரம்பித்தது. அச்சங்கத்தின் முதல் தலைவர் வி.எம். பிலிப்பு ஆவார். அப்போது அவர் "டயோசீசன் பிறெஸ்" (Diocesan Press) என்றழைக்கப்பட்ட "மறைமாவட்ட அச்சகத்தின்" மேலாளராக இருந்தார். | இந்திய நாட்டிலேயே முதன்முறையாக "அச்சகத்தார் சங்கம்" தொடங்கியது சென்னை நகரில்தான். 1952, சூலை 28ஆம் நாள் "சென்னை அச்சகத்தார், கல் அச்சகத்தார் சங்கம்" (Madras Printers' and Lithographers' Association) தொடங்கப்பட்டது. அச்சங்கம் தனது அறுபதாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தை 2012, மார்ச்சு 3ஆம் நாள் சென்னையில் ஆரம்பித்தது. அச்சங்கத்தின் முதல் தலைவர் வி.எம். பிலிப்பு ஆவார். அப்போது அவர் "டயோசீசன் பிறெஸ்" (Diocesan Press) என்றழைக்கப்பட்ட "மறைமாவட்ட அச்சகத்தின்" மேலாளராக இருந்தார். | ||
வரிசை 124: | வரிசை 124: | ||
அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் செயல்பட்டுவந்த மேலே குறிப்பிட்ட அச்சகங்களுள் இன்றும் தொடர்ந்து செயல்படுபவை யாவை என்று தெரியவில்லை. | அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் செயல்பட்டுவந்த மேலே குறிப்பிட்ட அச்சகங்களுள் இன்றும் தொடர்ந்து செயல்படுபவை யாவை என்று தெரியவில்லை. | ||
== இந்தியாவில் அச்சுக்கலை மறுமலர்ச்சியின் மூன்றாம் நூற்றாண்டு விழா == | |||
2012ஆம் ஆண்டு, இந்திய மற்றும் தமிழக அச்சுக் கலையின் மற்றொரு வரலாற்றுக் கட்டம் ஆகும். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால், 1712இல் இந்திய அச்சுக் கலை மறுபிறப்பு அடைந்தது. 1680 இலிருந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவிலும் தமிழகத்திலும் முடங்கிக் கிடந்த அச்சுப்பணி புத்துயிர் பெற்றது. | 2012ஆம் ஆண்டு, இந்திய மற்றும் தமிழக அச்சுக் கலையின் மற்றொரு வரலாற்றுக் கட்டம் ஆகும். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால், 1712இல் இந்திய அச்சுக் கலை மறுபிறப்பு அடைந்தது. 1680 இலிருந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவிலும் தமிழகத்திலும் முடங்கிக் கிடந்த அச்சுப்பணி புத்துயிர் பெற்றது. |
தொகுப்புகள்