9,330
தொகுப்புகள்
("{| class="infobox bordered" style="width: 25em; text-align: left; font-size: 90%;" |- | colspan="2" style="text-align:center; font-size: large;" | |- | colspan="2" style="text-align:center;" | <br>'''அகரம் (தாடிக்கொம்பு) முத்தாலம்மன் கோவில்''' |- ! மூலவர்: | –முத்தா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 59: | வரிசை 59: | ||
கோவிலில் கருவறைக்கு இரு பக்கங்களிலும் பூதராசா, பூதராணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர். இந்த கோவிலில் முறையாக விழா துவங்க, பூதராணியிடம் உத்தரவு வேண்டுகிறார்கள். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற, புதிதாகச் செயல் தொடங்க, நிலம், வீடு குறித்த பிரச்னைகள் தீர பூதராசாவிடம் வேண்டுகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பூதராசா முன் நின்று கொண்டு, தங்கள் வேண்டுதல்களைச் சொல்வர். அந்த சமயம், பல்லி சப்தமிட்டால் அதை தங்களுக்கு அம்பிகை இட்ட உத்தரவாகக் கருதி அச்செயலை தொடங்குகின்றனர். இந்த நேரத்தில் கோயில் வளாகத்தில் வேறு இடத்திலோ, பூதராணியிடமிருந்தோ சத்தம் கேட்டால் அச்செயலை தள்ளிப் போட்டு விடுகின்றனர். அம்பாள் சன்னதியில் பூ கட்டிப் போட்டு உத்தரவு கேட்கும் வழக்கமும் உண்டு. | கோவிலில் கருவறைக்கு இரு பக்கங்களிலும் பூதராசா, பூதராணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர். இந்த கோவிலில் முறையாக விழா துவங்க, பூதராணியிடம் உத்தரவு வேண்டுகிறார்கள். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற, புதிதாகச் செயல் தொடங்க, நிலம், வீடு குறித்த பிரச்னைகள் தீர பூதராசாவிடம் வேண்டுகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பூதராசா முன் நின்று கொண்டு, தங்கள் வேண்டுதல்களைச் சொல்வர். அந்த சமயம், பல்லி சப்தமிட்டால் அதை தங்களுக்கு அம்பிகை இட்ட உத்தரவாகக் கருதி அச்செயலை தொடங்குகின்றனர். இந்த நேரத்தில் கோயில் வளாகத்தில் வேறு இடத்திலோ, பூதராணியிடமிருந்தோ சத்தம் கேட்டால் அச்செயலை தள்ளிப் போட்டு விடுகின்றனர். அம்பாள் சன்னதியில் பூ கட்டிப் போட்டு உத்தரவு கேட்கும் வழக்கமும் உண்டு. | ||
==வேண்டுதல்கள் | ==வேண்டுதல்கள் - குழந்தை பாக்கியம் வேண்டி வேண்டுதல்கள்== | ||
குழந்தை பாக்கியம் வேண்டி முத்தாலம்மன் சன்னதியில் ஐந்து எலுமிச்சை மற்றும் பூசு மஞ்சளுடன் வந்து வழிபடுகின்றனர். அர்ச்சகர்கள் அதை அம்மன் பாதத்தில் வைத்து வேண்டிப் பூசித்து, ஒவ்வொன்றிலும் மூன்றை மட்டும் பிரசாதமாகத் தருவார். எலுமிச்சையை சாப்பிட்டும், மஞ்சள் கிழங்கை தேய்த்து குளித்து வர குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களிடையே நிலவும் நம்பிக்கை. | குழந்தை பாக்கியம் வேண்டி முத்தாலம்மன் சன்னதியில் ஐந்து எலுமிச்சை மற்றும் பூசு மஞ்சளுடன் வந்து வழிபடுகின்றனர். அர்ச்சகர்கள் அதை அம்மன் பாதத்தில் வைத்து வேண்டிப் பூசித்து, ஒவ்வொன்றிலும் மூன்றை மட்டும் பிரசாதமாகத் தருவார். எலுமிச்சையை சாப்பிட்டும், மஞ்சள் கிழங்கை தேய்த்து குளித்து வர குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களிடையே நிலவும் நம்பிக்கை. | ||
==சுரலிங்கேசுவரர்== | |||
இந்த தல விநாயகருக்கு “அருள்ஞானசுந்தர மகாகணபதி” என்று பெயருண்டு. நேர்த்திக்கடனாக தேங்காய் மாலை அணிவித்து வேண்டுதல் செய்து கொள்பவர்களுக்கு திருமணத்தடை அகல்கிறதாம். அன்னை விசாலாட்சி சமேத சுரளிங்கேச்வரர் சன்னதியில் உள்ள சிவலிங்கத்தில் நான்கு புறமும் நான்கு முகங்கள் உள்ளது. இவருக்கு பிரதோஷ வழிபாடும் ஐப்பசி பௌர்ணமி தினங்களில் அன்னாபிசேகமும் நடைபெறும். | இந்த தல விநாயகருக்கு “அருள்ஞானசுந்தர மகாகணபதி” என்று பெயருண்டு. நேர்த்திக்கடனாக தேங்காய் மாலை அணிவித்து வேண்டுதல் செய்து கொள்பவர்களுக்கு திருமணத்தடை அகல்கிறதாம். அன்னை விசாலாட்சி சமேத சுரளிங்கேச்வரர் சன்னதியில் உள்ள சிவலிங்கத்தில் நான்கு புறமும் நான்கு முகங்கள் உள்ளது. இவருக்கு பிரதோஷ வழிபாடும் ஐப்பசி பௌர்ணமி தினங்களில் அன்னாபிசேகமும் நடைபெறும். | ||
தொகுப்புகள்