அங்காள பரமேசுவரியம்மன் கோவில், இடையகோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்''' என்பது தமிழ் நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில்<ref>[https://dindigul.nic.in Dindigul District Revenue Admi..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 2: வரிசை 2:


== தல வரலாறு ==
== தல வரலாறு ==
ஒரு மூதாட்டி நிறுவிய இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் அம்மனுக்கு ஒரு தங்கை உள்ளதாகக் கூறப்படுகின்றது. அத்தங்கைக்கும் அருகில் இருக்கும் வலையபட்டி எனும் குக்கிராமத்தில் கோவில் உள்ளது. முன்னொரு காலத்தில் இந்த இடையக்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் [[வலையபட்டி]]யில் <ref>[[https://www.google.com/maps/place/Angala+Prameshwari+Amman+Temple+Valaiyapatti.+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88  Angala+Prameshwari+Amman+Temple+Valaiyapatti.</ref> வீற்றிருக்கும் தங்கையைச் சந்திக்கச் சென்ற பொழுது, தங்கை தனது குழந்தைகளை கூடைகளுக்கு அடியில் மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. ஏனெனில், இடையக்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மனுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் வலையபட்டி தங்கை தனது குழந்தைகளைக்  கண்டு அக்கா பொறாமைப் படுவாள் என்று மறைத்து வைத்திருக்கிறாள். ஆனால் இந்த விடயம் அக்காவிற்கு முன்கூட்டியே தெரிந்ததால் கூடைகளுக்கு அடியில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் கற்களாக மாறுமாறு சபித்தாள். இனி வலையப்பட்டி வரப்போவது கிடையாது என்றும் தங்கையிடம் கூறியதால்,  வருடா வருடம் தங்கையே அக்காவைக் காண நேரில் இடையக்கோட்டை வருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறாள் என்று சொல்லப்படுகிறது.
ஒரு மூதாட்டி நிறுவிய இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் அம்மனுக்கு ஒரு தங்கை உள்ளதாகக் கூறப்படுகின்றது. அத்தங்கைக்கும் அருகில் இருக்கும் வலையபட்டி எனும் குக்கிராமத்தில் கோவில் உள்ளது. முன்னொரு காலத்தில் இந்த இடையக்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் [[வலையபட்டி]]யில் <ref>[[https://www.google.com/maps/place/Angala+Prameshwari+Amman+Temple+Valaiyapatti.+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88  Angala+Prameshwari+Amman+Temple+Valaiyapatti.]]</ref> வீற்றிருக்கும் தங்கையைச் சந்திக்கச் சென்ற பொழுது, தங்கை தனது குழந்தைகளை கூடைகளுக்கு அடியில் மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. ஏனெனில், இடையக்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மனுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் வலையபட்டி தங்கை தனது குழந்தைகளைக்  கண்டு அக்கா பொறாமைப் படுவாள் என்று மறைத்து வைத்திருக்கிறாள். ஆனால் இந்த விடயம் அக்காவிற்கு முன்கூட்டியே தெரிந்ததால் கூடைகளுக்கு அடியில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் கற்களாக மாறுமாறு சபித்தாள். இனி வலையப்பட்டி வரப்போவது கிடையாது என்றும் தங்கையிடம் கூறியதால்,  வருடா வருடம் தங்கையே அக்காவைக் காண நேரில் இடையக்கோட்டை வருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறாள் என்று சொல்லப்படுகிறது.


== சிறப்பு ==
== சிறப்பு ==
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/142281" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி