9,330
தொகுப்புகள்
imported>Nrajrenu |
|||
வரிசை 9: | வரிசை 9: | ||
[[செகுட்டையனார் கோயில்|செகுட்டு ஐயனார்]] கோயில் அமைந்திருக்கும் [[மு. சூரக்குடி]] கோவில்பட்டியில், ஏறத்தாழ 400 [[முத்தரையர்]] குடும்பங்களை சேர்ந்த 3000 பேர் வசிக்கின்றனர். [[ஐயனார்]] செவிடான மரபு வழிக் கதையை நிரூபிக்கும் வகையில் இவ்வூரில் ஒரு வினோதமான பழக்கம் பல வருடங்களாகத் தொடர்கிறது. ஐயனார் செவிடானதால் தாங்கள் தெய்வ குற்றம் செய்ததாக உணர்ந்த மக்கள், "உன் காதை ஊனமாக்கிய நாங்களும் எங்கள் சந்ததியினரும் காதை ஊனமாக்கி கொள்கிறோம்" என வேண்டியுள்ளனர். அதன்படி, அன்றிலிருந்து இன்று வரை இவ்வூர் மக்கள் [[காது]] வளர்ப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். [[குழந்தை]] பிறந்த 3 மாதங்களில் காதில் கத்தியால் துளையிட்டு வளையத்தை மாட்டி தொங்க விடுவர். வளையத்தின் எடை தாங்காமல் காது சில நாட்களில் கீழ் நோக்கி இழுபடத் தொடங்கும். இவ்வாறு [[மக்கள்]] தங்களது காதை வளர்த்துக் கொள்கின்றனர். இதில் ஆண், பெண் என வேறுபாடு இல்லை. [[திருமணம்|திருமண]] வயதில் உள்ள சில பெண்கள் வளர்ந்த தங்கள் காதை வெட்டி, மீண்டும் ஒட்ட வைத்துக் கொள்வதும் நடந்துள்ளது. [[நாகரீகம்]] கருதியும், [[திருமணம்]] தடைபடுவதைக் கருத்தில் கொண்டும் தற்போது பெண்களுக்கு மட்டும் காது வளர்ப்பதில் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னர், காது வளர்க்க மறுத்த சிலருக்கு காது செவிடாதல், உடல் ஊனமாதல் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். | [[செகுட்டையனார் கோயில்|செகுட்டு ஐயனார்]] கோயில் அமைந்திருக்கும் [[மு. சூரக்குடி]] கோவில்பட்டியில், ஏறத்தாழ 400 [[முத்தரையர்]] குடும்பங்களை சேர்ந்த 3000 பேர் வசிக்கின்றனர். [[ஐயனார்]] செவிடான மரபு வழிக் கதையை நிரூபிக்கும் வகையில் இவ்வூரில் ஒரு வினோதமான பழக்கம் பல வருடங்களாகத் தொடர்கிறது. ஐயனார் செவிடானதால் தாங்கள் தெய்வ குற்றம் செய்ததாக உணர்ந்த மக்கள், "உன் காதை ஊனமாக்கிய நாங்களும் எங்கள் சந்ததியினரும் காதை ஊனமாக்கி கொள்கிறோம்" என வேண்டியுள்ளனர். அதன்படி, அன்றிலிருந்து இன்று வரை இவ்வூர் மக்கள் [[காது]] வளர்ப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். [[குழந்தை]] பிறந்த 3 மாதங்களில் காதில் கத்தியால் துளையிட்டு வளையத்தை மாட்டி தொங்க விடுவர். வளையத்தின் எடை தாங்காமல் காது சில நாட்களில் கீழ் நோக்கி இழுபடத் தொடங்கும். இவ்வாறு [[மக்கள்]] தங்களது காதை வளர்த்துக் கொள்கின்றனர். இதில் ஆண், பெண் என வேறுபாடு இல்லை. [[திருமணம்|திருமண]] வயதில் உள்ள சில பெண்கள் வளர்ந்த தங்கள் காதை வெட்டி, மீண்டும் ஒட்ட வைத்துக் கொள்வதும் நடந்துள்ளது. [[நாகரீகம்]] கருதியும், [[திருமணம்]] தடைபடுவதைக் கருத்தில் கொண்டும் தற்போது பெண்களுக்கு மட்டும் காது வளர்ப்பதில் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னர், காது வளர்க்க மறுத்த சிலருக்கு காது செவிடாதல், உடல் ஊனமாதல் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். | ||
=ஸ்ரீ செகுட்டையனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா= | ==ஸ்ரீ செகுட்டையனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா== | ||
[[Image:Puravi eduppu.jpg|thumb|200px|right|ஸ்ரீ செகுட்டையனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவில் அரண்மனைப் புரவி]] | [[Image:Puravi eduppu.jpg|thumb|200px|right|ஸ்ரீ செகுட்டையனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவில் அரண்மனைப் புரவி]] | ||
செகுட்டையனார் கோயில் புரவியெடுப்பு திருவிழா சிவகங்கை மாவட்டத்தின் குறிப்பிடத்தகுந்த விழாக்களில் ஒன்றாகும். ஐயனார் சுவாமியின் வாகனம் வெள்ளைக் [[குதிரை]] என புராணங்கள் கூறுகின்றன. அதன்படி, மண்ணால் ஆன புரவிகள் (குதிரைகள்) செய்து ஐயனார் கோவிலில் வைத்து வழிபடுவதை இவ்வூர் மக்கள் வருடந்தோறும் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். [[மு. சூரக்குடி]] கிராமத்தில் குதிரைகள் செய்து அவற்றை ஊர்வலமாக கொண்டு சென்று கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கோயிலில் வைப்பர். | செகுட்டையனார் கோயில் புரவியெடுப்பு திருவிழா சிவகங்கை மாவட்டத்தின் குறிப்பிடத்தகுந்த விழாக்களில் ஒன்றாகும். ஐயனார் சுவாமியின் வாகனம் வெள்ளைக் [[குதிரை]] என புராணங்கள் கூறுகின்றன. அதன்படி, மண்ணால் ஆன புரவிகள் (குதிரைகள்) செய்து ஐயனார் கோவிலில் வைத்து வழிபடுவதை இவ்வூர் மக்கள் வருடந்தோறும் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். [[மு. சூரக்குடி]] கிராமத்தில் குதிரைகள் செய்து அவற்றை ஊர்வலமாக கொண்டு சென்று கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கோயிலில் வைப்பர். |
தொகுப்புகள்