மண்டபேஷ்வர் குகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
 
No edit summary
 
வரிசை 44: வரிசை 44:

இந்த குகைகளில் உள்ள சிற்பங்கள், [[ஜோகேஸ்வரி குகைகள்|ஜோகேஸ்வரி குகைகளில்]] காணப்படும் சிற்பங்கள் செதுக்கப்பட்ட அதே காலப்பகுதியில் செதுக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய மண்டபத்தையும், முக்கிய கர்ப்பகிரகத்தையும் கொண்டிருக்கிறது.  

===பயன்பாடு===
==பயன்பாடு==
இந்த குகை காலப்போக்கில், உலக போரின் போது வீரர்கள் பயன்படுத்தி வந்தனர், பொதுமக்களும் தங்கியிருந்தனர், ஆரம்பகால போர்த்துகீசியர்கள் அதை பிரார்த்தனை நடத்துமிடமாக பயன்படுத்தினர். இந்த குகைகள் வெவ்வேறு ஆட்சியாளர்களின் தொடர்ச்சியான படையெடுப்பிற்குச் சாட்சியாக இருந்தன, ஒவ்வொரு முறையும் குகைகள் வேறொரு காரணத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. சில நேரங்களில் இராணுவத்தினரால் அல்லது சில நேரங்களில் அகதிகளால் வீடுகள் போன்று பயன்படுத்தப்பட்டன. இந்த காலகட்டத்தில் தனித்துவமான ஓவியங்கள் மோசமாகத் தகர்க்கப்பட்டன. 1739 ஆம் ஆண்டு இந்த பகுதியில் மராத்தியர்களின் படையெடுப்புக்குப் பிறகு, பல ஆண்டுகள் இந்த பகுதி வனாந்திரமாக இருந்தது. குகைகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு இந்திய தொல்லியல் சங்கத்தின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.

===இடிபாடுகள்===
==இடிபாடுகள்==
இப்போது சுவர்களில் காணப்படுகிற பெரும்பாலான ஓவியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன, அவை அதன் புகழ்பெற்ற கடந்த காலத்தை நினைவூட்டுகின்றன. தேவாலயம் அதன் கல்லறைக் குகை வளாகங்களுக்கு மேலே அமைந்துள்ளது.  குகைகளின் மேலே ஒரு பழைய கட்டிட இடிபாடுகள் உள்ளன.  இந்த அழிவுகள் 1544-ல் கட்டப்பட்ட ஒரு பழைய தேவாலயத்திற்குச் சொந்தமானது.  இந்த இடிபாடுகள் இந்திய தொல்லியல் சங்கத்தின் பாதுகாப்பின் கீழ் உள்ளன.

===சிற்பங்கள்===
==சிற்பங்கள்==
மும்பையில் நான்கு கல்வெட்டுக் குகைக்கோவில்கள் உள்ளன: ''எலிஃபண்டா'' குகைகள், ''ஜோகீஸ்வரி'' குகைகள், ''மகாகாளி குகைகள்'', ''மண்டபேஸ்வர்'' குகைகள் ஆகியன.  நான்கு குகைகளும் ஒரே சிற்ப வகைகளைக் கொண்டுள்ளன.  மண்டபேஸ்வரில் உள்ள சிற்பங்கள் குப்த சாம்ராஜ்யத்தின் பிற்பகுதியிலோ அல்லது சில காலம் கழித்தோ ஆரம்பிக்கப்பட்டன. ''எலிஃபண்டா'' தீவு 1987 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டது.  

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/143549" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி