பிரியா விகார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>InternetArchiveBot
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3)
 
No edit summary
 
வரிசை 8: வரிசை 8:
|location = [[பிரியா விகார் மாகாணம்|பிரியா விகார்]], {{flag|கம்போடியா}}

}}
}}
[[படிமம்:Plan-preahvihear-1.svg|thumb|right|250px|கோயிலின் அமைப்பு]]
[[படிமம்:Plan-preahvihear-1.svg.png|thumb|right|250px|கோயிலின் அமைப்பு]]
'''பிரியா விகார் கோயில்''' அல்லது '''பிரசாத் பிரியா விகார்''' (''Temple of Preah Vihear'') என்பது [[கம்போடியா]]வில் அமைந்துள்ள ஓர் [[இந்து]]க் [[கோயில்]] ஆகும். இது கம்போடியாவின் [[டான்கிரெக் மலைகள்|டாங்கிரெக் மலை]]யில் 525 [[மீட்டர்]] உயரத்தில் [[தாய்லாந்து|தாய்லாந்தின்]] வடகிழக்கில் [[சிசாக்கெட் மாகாணம்|சிசாக்கெட் மாகாண]] எல்லையில் அமைந்துள்ளது. இக்கோயில் [[கிபி]] [[11ம் நூற்றாண்டு|11ம்]], [[12ம் நூற்றாண்டு|12ம்]] [[நூற்றாண்டு]]களில் [[முதலாம் சூரியவர்மன்|முதலாம்]] மற்றும் [[இரண்டாம் சூரியவர்மன்]] காலத்தில் கட்டப்பட்ட ஒரு [[சிவன்]] கோயில் ஆகும். [[1962]] இல் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் இக்கோயிலின் உரிமை தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டு [[ஹேக்]] நகரில் அமைந்துள்ள [[பன்னாட்டு நீதிமன்றம்|பன்னாட்டு நீதிமன்றத்தில்]] முறையிடப்பட்டு கம்போடியாவுக்கு இக்கோயிலின் உரிமை வழங்கப்பட்டது. இக்கோயிலை அடுத்துள்ள நிலம் தாய்லாந்துக்குச் சொந்தமானதாகும். [[கெமர் பேரரசு|கெமர் பேரரசினால்]] கட்டப்பட்ட கோயில்களில் பிரியா விகார் மிகவும் புகழ் வாய்ந்ததும் கண்ணுக்குக் குளிர்ச்சியான அமைப்பையும் கொண்டுள்ளது. [[ஜூலை 7]], [[2008]] இல் [[யுனெஸ்கோ]]வின் [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களங்களின்]] பட்டியலில் இக்கோயில் சேர்க்கப்பட்டது<ref name="International Herald Tribune">https://web.archive.org/web/20090210122753/http://www.iht.com/articles/ap/2008/07/08/america/NA-Canada-Thailand-Cambodia-Temple.php  900-year-old temple on disputed Thai-Cambodia border named world heritage site</ref>.

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/144182" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி