1066: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

10 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  24 சனவரி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Kanags
(துவக்கம்)
 
No edit summary
 
வரிசை 3: வரிசை 3:
'''1066''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MLXVI]]''') பழைய [[யூலியன் நாட்காட்டி]]யில் ஒரு [[ஞாயிற்றுக்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு|ஞாயிற்றுக்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு சாதாரண [[ஆண்டு|ஆண்டா]]கும்.

== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் - இங்கிலாந்து ==
=== இங்கிலாந்து ===
*[[சனவரி 5]] – 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த எட்வர்டு மன்னர் [[இலண்டன்|இலண்டனில்]] இறந்தார். அரோல்ட் காட்வின்சன் [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்தின்]] மன்னராக அறிவிக்கப்பட்டார்.

*[[சனவரி 6]] &ndash; அரோல்ட் காட்வின்சன், இரண்டாம் அரோல்டு என்ற பெயரில் புதிய [[வெஸ்ட்மின்ஸ்டர் மடம்|வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில்]] இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.<ref>[https://web.archive.org/web/20091016073106/http://www.westminster-abbey.org/our-history/royals/coronations "Westminster Abbey Official site&nbsp;- Coronations"]</ref>

வரிசை 18: வரிசை 17:
*[[டிசம்பர் 25]] &ndash; [[இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்|வில்லியம்]] இங்கிலாந்தின் மன்னராக முதலாம் வில்லியம் என்ற பெயரில் முடிசூடினார்.

=== ஐரோப்பா ===
== ஐரோப்பா ==
*மேற்கு சிலாவ் படைகளால் எடெபி நகரம் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டது.<ref>{{cite news|author1=Nancy Marie Brown|title=The Far Traveler: Voyages of a Viking Woman|url=https://books.google.com/books?id=aUE9ZFNeCBsC&pg=PT110 |accessdate=6 March 2016|pages=95}}</ref>

*[[செனோவாக் குடியரசு]], பீசாக் குடியரசு மீது கடற்படைத் தாக்குதலை ஆரம்பித்தது.<ref>{{cite book|last=Benvenuti|first=Gino|title=Le Repubbliche Marinare. Amalfi, Pisa, Genova e Venezia|year=1985|publisher=Newton & Compton Editori|location=Rome|isbn=88-8289-529-7|page=44}}</ref>  

வரிசை 25: வரிசை 24:
*[[டிசம்பர் 30]] &ndash; [[முசுலிம்]] கும்பல் ஒன்று [[கிரனாதா]]வில் அரச அரண்மனையைத் தாக்கி, பெருமாளவு [[யூதர்|யூதக்]] குடிமக்களைக் கொலை செய்தது.<ref>Norman Roth (1994). ''Jews, Visigoths, and Muslims in Medieval Spain: Cooperation and Conflict''. Netherlands: E.J. Brill, p. 110. {{ISBN|90-04-09971-9}}.</ref>

===ஆசியா===
==ஆசியா==
*[[இலங்கையில் சோழர் ஆட்சி (993–1077)]]: [[முதலாம் விஜயபாகு]] மன்னர் [[சோழர்]]களின் இலங்கைத் தலைநகரமான [[பொலன்னறுவை இராச்சியம்]] மீது முதலாவது தாக்குதலைத் தொடுத்தார்.

*[[கெமர் பேரரசு]]: இரண்டாம் உதயாதித்தியவர்மனின் ஆட்சி முடிவடைந்து சதாசிவபாதன் என்ற மூன்றாம் ஹர்சவர்மனின் ஆட்சி ஆரம்பமானது.

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/144775" இருந்து மீள்விக்கப்பட்டது