|
|
வரிசை 1: |
வரிசை 1: |
| {| style="float:right;border:1px solid black"
| |
| !colspan="2" | ச. பொன்னுத்துரை ஒளிப்படம் - 1
| |
| |-
| |
| ! colspan="2" |[[படிமம்:Ponnuthurai.jpg|thumb]]
| |
| |-
| |
| !முழுப்பெயர்
| |
| |சண்முகம் பொன்னுத்துரை
| |
| |-
| |
| !ஆங்கிலத்தில் பெயர்
| |
| | Espo
| |
| |-
| |
|
| |
|
| !புனைபெயர்
| |
| |
| |
| |-
| |
| !பிறப்பு
| |
| |1932
| |
| |-
| |
| !இறப்பு
| |
| |நவம்பர் 26, 2014 (அகவை 82)
| |
| |-
| |
| ! பிறந்த இடம்
| |
| |[[இலங்கை]], [[யாழ்ப்பாணம்]], நல்லூர்
| |
| |-
| |
| !தேசியம்
| |
| |அவுஸ்திரேலியா
| |
| |-
| |
| !அறியப்படுவது
| |
| |எழுத்தாளர்
| |
| |-
| |
|
| |
| !வகை
| |
| |[[சிறுகதை]], [[புதினம்]], [[நாடகம்]], [[ கட்டுரை]]
| |
| |-
| |
|
| |
| |}
| |
|
| |
|
| |
| '''எஸ்பொ''' என அறியப்படும் '''ச. பொன்னுத்துரை''' (4 சூன் 1932 - 26 நவம்பர் 2014) [[ஈழம்|ஈழத்தின்]] மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து [[ஆத்திரேலியா]]வின் [[சிட்னி]] நகரில் வாழ்ந்து வந்தார். [[சென்னை]]யில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.
| |
|
| |
| ==வாழ்க்கைச் சுருக்கம்==
| |
| [[யாழ்ப்பாணம்]], [[நல்லூர் (யாழ்ப்பாணம்)|நல்லூரில்]] சண்முகம் என்பவருக்குப் பிறந்த இவர் [[சென்னை கிறித்துவக் கல்லூரி]]யிலும் தமிழ்நாடு [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும்]] உயர்கல்வி பயின்றார். ஆசிரியராகப் பணியில் சேர்ந்து 1956 இல் [[மட்டக்களப்பு]]க்கு இடம் பெயர்ந்தார். [[நைஜீரியா]]விலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
| |
|
| |
| ==எழுத்துலகில்==
| |
| தனது 13வது அகவையில் எழுத ஆரம்பித்தார். 1940 இல் இவரது மூத்த சகோதரர் தம்பையா ஞானோதயம் என்ற கையெழுத்து இதழை நடத்திய பொழுது அதில் எழுத ஆரம்பித்தார். பொன்னுத்துரை எழுதிய முதலாவது கவிதை [[வீரகேசரி]]யில் வெளியானது. பொன்னுத்துரையின் முதலாவது சிறுகதை 1948 ஆம் ஆண்டில் [[சுதந்திரன்]] பத்திரிகையில் வெளியானது. தமிழக இதழ்களான காதல், பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி ஆகிய சஞ்சிகைகளிலும் எழுதினார்.<ref name="pathivu">{{cite web | url=http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2451%3A2014-11-27-00-36-04&catid=52%3A2013-08-19-04-28-23&Itemid=68 | title=சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான். ஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ. | publisher=பதிவுகள் | date=26 நவம்பர் 2014 | accessdate=28 நவம்பர் 2014 | author=[[லெ. முருகபூபதி|முருகபூபதி, லெ.]] | archive-date=2015-06-19 | archive-url=https://web.archive.org/web/20150619232030/http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2451%3A2014-11-27-00-36-04&catid=52%3A2013-08-19-04-28-23&Itemid=68 |url-status=dead}}</ref>
| |
|
| |
| இவர் எழுதிய முதலாவது புதினம் தீ ஈழத்து இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையை தோற்றுவித்ததுடன் பல சர்ச்சைகளையும் உருவாக்கியது. தமிழகத்தில் சரஸ்வதி என்ற இதழை நடத்திய [[வ. விஜயபாஸ்கரன்|வ. விஜயபாஸ்கரனின்]] முயற்சியால் இந்நூல் வெளியானது. இதனால், பொன்னுத்துரையும் தமிழ் இலக்கிய உலகில் ஒரு சர்ச்சைக்குரிய மனிதராக இருந்து வந்தார்.<ref name="pathivu" /> புரட்சிப்பித்தன், பழமைதாசன் போன்ற பல புனை பெயர்களில் இவர் எழுதினார்.
| |
|
| |
| [[இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்]] தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கருத்து ரீதியாக முற்போக்கு எழுத்தாளர்களுடன் முரண்பட்டு 1960களில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கினார். அவருடன் இளம்பிறை ரஹ்மான், [[வ. அ. இராசரத்தினம்]] போன்ற சிலரும் வெளியேறினர்.<ref name="pathivu" />
| |
|
| |
| சடங்கு, தீ, ஆண்மை, வீ, நனைவிடைதோய்தல், இனி ஒரு விதி செய்வோம் எனப் பல புதினங்களை எழுதிப் புகழ் பெற்றார். பொன்னுத்துரையின் சில நாடகங்கள் இலங்கை, இந்தியா, ஆத்திரேலியா முதலான நாடுகளில் மேடையேறியுள்ளன. தமிழ்நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் சில தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.<ref name="pathivu" />
| |
|
| |
| ஆத்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" என்ற பன்னாட்டு இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். செம்பென் ஒஸ்மான என்ற [[செனகல்]] நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் [[நுகுகி வா தியங்கோ]] என்ற [[கென்யா]] நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.
| |
|
| |
| கொழும்பிலிருந்து வெளிவரும் [[ஞானம் (இதழ்)|ஞானம்]] இதழில் அதன் ஆசிரியரின் கேள்விகளுக்கு எஸ்.பொ தெரிவிக்கும் நீண்ட பதில்களைக் கொண்ட தொடர் நேர்காணல் பல மாதங்களாக வெளியானது. பின்னர் இத்தொடர் ''தீதும் நன்றும் பிறர்தர வரா'' என்ற தலைப்பில் 2007 இல் நூலாக வெளியானது.
| |
|
| |
| இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய ''இனி ஒரு விதி செய்வோம்'' என்ற நூலும் வெளிவந்துள்ளது. 1924 பக்கங்களில் ''வரலாற்றில் வாழ்தல்'' என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். [[சென்னை]]யில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டார்.
| |
|
| |
| ==விருதுகள்==
| |
| இவருக்கு [[தமிழ் இலக்கியத் தோட்டம்|தமிழ் இலக்கியத் தோட்டத்தின்]] 2010 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் [[இயல் விருது]] வழங்கப்பட்டது.
| |
|
| |
| ==படைப்புகள்==
| |
| *வீ (சிறுகதைகள்)
| |
| *ஆண்மை (சிறுகதைத் தொகுதி)
| |
| *தீ (நாவல்)
| |
| * சடங்கு (நாவல்)
| |
| *அப்பையா
| |
| * எஸ்.பொ கதைகள்
| |
| *கீதை நிழலில்
| |
| *அப்பாவும் மகனும்
| |
| *வலை + முள்
| |
| *பூ
| |
| *தேடல்
| |
| *முறுவல்
| |
| *இஸ்லாமும் தமிழும்
| |
| *பெருங்காப்பியம் பத்து (தொகுப்பாசிரியர்)
| |
| *மத்தாப்பு + சதுரங்கம்
| |
| * ?
| |
| *நனவிடை தோய்தல்
| |
| *நீலாவணன் நினைவுகள்
| |
| *இனி ஒரு விதி செய்வோம்
| |
| *வரலாற்றில் வாழ்தல் (சுயசரிதை)
| |
| *ஈடு (நாடகம்)(அ.சந்திரஹாசனுடன் சேர்ந்து எழுதியது)
| |
| *மாயினி
| |
| *மணிமகுடம்
| |
| * தீதும் நன்றும்
| |
| *காந்தீயக் கதைகள்
| |
| *காந்தி தரிசனம்
| |
| *மகாவம்ச (மொழிபெயர்ப்பு)
| |
|
| |
| ==மறைவு==
| |
| எஸ். பொன்னுத்துரை 2014 நவம்பர் 26 அன்று [[சிட்னி]] கொன்கோர்ட் மருத்துவமனையில் காலமானார்<ref>{{cite web | url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37509| title=Es Po passes away in Australia| publisher= தமிழ்நெட் | date=26 நவம்பர் 2014 | accessdate=28 நவம்பர் 2014}}</ref>. இவரது ஒரு மகன் [[ஈழப்போர்|ஈழப்போரின்]] போது 1986 கடற்சமரில் இறந்த ஒரு மூத்த [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலி]]ப் போராளி ஆவார்.
| |
|
| |
| ==மேற்கோள்கள்==
| |
|
| |
|
| |
|
| |
| ==வெளி இணைப்புகள்==
| |
| *[http://www.viruba.com/atotalbooks.aspx?id=133&name=எஸ்.பொ எஸ்பொ'வின் நூல்கள்]
| |
| *[http://amuttu.net/viewArticle/getArticle/356 வார்த்தைச் சித்தர்] {{Webarchive|url=https://web.archive.org/web/20150117204124/http://amuttu.net/viewArticle/getArticle/356 |date=2015-01-17 }}, [[அ. முத்துலிங்கம்]]
| |
| *[http://arunmozhivarman.com/2015/04/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/ மானிட நேயம் மாண்புறப் பேசினார் எஸ்பொ]
| |